கள்ளக்குறிச்சி

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சிறுவன் கைது
சங்கராபுரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சிறுவன் கைது செய்யப்பட்டான்.
7 Oct 2023 12:15 AM IST
எலவனாசூர்கோட்டையில் பா.ம.க. மோட்டார் சைக்கிள் பேரணியை தடுத்து நிறுத்திய போலீசார்
எலவனாசூர்கோட்டையில் பா.ம.க. மோட்டார் சைக்கிள் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
7 Oct 2023 12:15 AM IST
திருக்கோவிலூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
திருக்கோவிலூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
7 Oct 2023 12:02 AM IST
இருதரப்பினரிடையே மோதல்; 3 பேர் கைது
இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Oct 2023 12:00 AM IST
ரிஷிவந்தியம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்
ரிஷிவந்தியம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
6 Oct 2023 12:15 AM IST
ரேஷன் கடை ஊழியருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
ரேஷன் கடை ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசர் கைது செய்தனர்.
6 Oct 2023 12:15 AM IST
கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வி.சி.க.வினா் தா்ணா
கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வி.சி.க.வினா் தா்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Oct 2023 12:15 AM IST
மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் :கலெக்டர் தகவல்
மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் புதிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
6 Oct 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
6 Oct 2023 12:15 AM IST
தியாகதுருகத்தில் பா.ம.க. மோட்டார் சைக்கிள் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு
தியாகதுருகத்தில் பா.ம.க. மோட்டார் சைக்கிள் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
6 Oct 2023 12:15 AM IST











