கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலை கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர்: அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

கல்வராயன்மலை கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர்: அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

கல்வராயன்மலை அடிவாரம் கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கான தண்ணீரை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
8 Oct 2023 12:47 AM IST
புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சங்கராபுரம் பகுதி பெருமாள் கோவில்களில்  சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சங்கராபுரம் பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சங்கராபுரம்பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
8 Oct 2023 12:45 AM IST
ஆக்கிரமித்து வீடு கட்டியதில் தகராறு: ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு;3 பேர் கைது

ஆக்கிரமித்து வீடு கட்டியதில் தகராறு: ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு;3 பேர் கைது

சின்னசேலம் அருகே ஆக்கிரமித்து வீடு கட்டியதில் ஏற்பட்ட தகராறில் ஊராட்சி மன்ற தலைவரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Oct 2023 12:43 AM IST
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை: கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை: கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 12:42 AM IST
கள்ளக்குறிச்சியில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி: கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சியில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி: கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
8 Oct 2023 12:39 AM IST
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு நடத்தினார்.
8 Oct 2023 12:32 AM IST
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி் மாவட்டத்தில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
8 Oct 2023 12:29 AM IST
திருக்கோவிலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருக்கோவிலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருக்கோவிலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
7 Oct 2023 12:15 AM IST
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம்

கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது.
7 Oct 2023 12:15 AM IST
பண்ருட்டி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக தாய், உளுந்தூர்பேட்டை போலீஸ்காரர் மீது வழக்கு

பண்ருட்டி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக தாய், உளுந்தூர்பேட்டை போலீஸ்காரர் மீது வழக்கு

பண்ருட்டி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய தாய், உளுந்தூர்பேட்டையை சேர்ந்த போலீஸ்காரர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Oct 2023 12:15 AM IST
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி ஆசிரியை பலி

தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி ஆசிரியை பலி

தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி ஆசிரியை பலியானார்.
7 Oct 2023 12:15 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
7 Oct 2023 12:15 AM IST