கள்ளக்குறிச்சி

கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்
திருப்பாலபந்தல் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
17 Sept 2023 12:15 AM IST
வி.சி.க. கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
கள்ளக்குறிச்சி அருகே வி.சி.க. கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Sept 2023 12:15 AM IST
வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
தியாகதுருகத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
17 Sept 2023 12:15 AM IST
பெண்னை தாக்கியவர் கைது
தியாகதுருகம் அருகே பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
17 Sept 2023 12:15 AM IST
ஓடை ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
தியாகதுருகம் அருகே ஓடை ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
17 Sept 2023 12:15 AM IST
ஓடையில் மூழ்கி தொழிலாளி பலி
ரிஷிவந்தியம் அருகே ஓடையில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
17 Sept 2023 12:15 AM IST
விநாயகர் சதுர்த்தி விழாவில்அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை :சிலை வழிப்பாட்டு குழுவினருக்கு கோட்டாட்சியர் எச்சரிக்கை
விநாயகர் சதுர்த்தி விழாவில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலை வழிப்பாட்டு குழுவினருக்கு கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
16 Sept 2023 12:15 AM IST
முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில்முதிர்வு தொகை பெற ஆவணங்களை சரி பார்த்துக்கொள்ளுங்கள் :கலெக்டர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள்
முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுபாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற ஆவணங்களை சரி பார்த்துக்கொள்ளுங்கள் என்று திட்ட பயனாளிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16 Sept 2023 12:15 AM IST
மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க விழா:'மக்களுக்கான ஆட்சி நடத்திவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்' :அமைச்சர் பொன்முடி பேச்சு
மக்களுக்கான ஆட்சி நடத்திவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் என்று மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினார்.
16 Sept 2023 12:15 AM IST
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில்போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசாரை நியமிக்க கோரிக்கை
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசாரை நியமிக்க கோரிக்கைவிடுத்துள்ளனா்.
16 Sept 2023 12:15 AM IST
தியாகதுருகம் அருகேசித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
தியாகதுருகம் அருகே சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
16 Sept 2023 12:15 AM IST
வாடகை செலுத்தாதல் ரூ.2 கோடியே 97 லட்சம் பாக்கி: பஸ் நிலையத்தில் 12 கடைகளுக்கு 'சீல்' :கள்ளக்குறிச்சியில் அதிகாரிகள் நடவடிக்கை
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாததால் 12 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
16 Sept 2023 12:15 AM IST









