கள்ளக்குறிச்சி

தியாகதுருகத்தில்ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட முயற்சி
தியாகதுருகத்தில் ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட முயன்றனர்.
13 Sept 2023 12:15 AM IST
சின்னசேலம் ஒன்றியத்தில்வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
சின்னசேலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
13 Sept 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதிசிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
13 Sept 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகேகோலப்பாறை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
திருக்கோவிலூர் அருகே கோலப்பாறை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
13 Sept 2023 12:15 AM IST
தியாகதுருகம் அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை
தியாகதுருகம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை் செய்து கொண்டாா்.
13 Sept 2023 12:15 AM IST
பாதூர் அய்யனார் கோவில் திருவிழாஏராளமான பக்தர்கள் தரிசனம்
பாதூர் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனா்.
13 Sept 2023 12:15 AM IST
'மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை அதிகளவில் பயன்படுத்துங்கள்'கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை அதிகளவில் பயன்படுத்துங்கள் என்று கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
13 Sept 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில்இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை :123 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர் 123 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Sept 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் :357 பேர் மனு கொடுத்தனர்
கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 357 பேர் மனு கொடுத்தனர்.
12 Sept 2023 12:15 AM IST
கல்வராயன்மலையில் தொடர்மழை எதிரொலி:கோமுகி அணை நீர்மட்டம் 32 அடியாக உயர்வு
கல்வராயன்மலையில் தொடர்மழை காரணமாக கோமுகி அணை நீர்மட்டம் 32 அடியாக உயர்ந்துள்ளது.
12 Sept 2023 12:15 AM IST
கீழையூரில் சதுர்த்தி விழா:கந்தர்வ வாகனத்தில் யானை கணபதி வீதிஉலாதிரளான பக்தர்கள் தரிசனம்
கீழையூரில் சதுர்த்தி விழாவில் கந்தர்வ வாகனத்தில் யானை கணபதி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனா்.
12 Sept 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில்வேணுகோபாலசாமி தங்க கருட வாகனத்தில் வீதிஉலா :திரளான பக்தர்கள் தரிசனம்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலசாமி தங்க கருட வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனா்.
12 Sept 2023 12:15 AM IST









