கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் அருகே மீன் பிடித்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
தியாகதுருகம் அருகே மீன் பிடித்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 Oct 2023 12:15 AM IST
அதிவேகமாக சென்றதால் விபத்து:பஸ்சின் மேற்கூரையில் தலை மோதியதில் சங்கராபுரம் பயணி சாவு
பஸ் அதிவேகமாக சென்றபோது, பஸ்சின் மேற்கூரையில் தலை மோதியதில் பலத்த காயமடைந்த சங்கராபுரம் பயணி பரிதாபமாக இறந்தார்.
23 Oct 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகே 2 வயது குழந்தையை கொலை செய்த சித்தப்பா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
திருக்கோவிலூர் அருகே 2 வயது குழந்தையை கொலை செய்த சித்தப்பா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
23 Oct 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
23 Oct 2023 12:15 AM IST
சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம்
கல்வராயன்மலை சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
22 Oct 2023 12:15 AM IST
நெற்பயிர் நடவு செய்யும் பணி தீவிரம்
தியாகதுருகம் பகுதியில் நெற்பயிர் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
22 Oct 2023 12:15 AM IST
பங்காரம் ஸ்ரீலட்சுமி கலைக்கல்லூரியில் கருத்தரங்கம்
பங்காரம் ஸ்ரீலட்சுமி கலைக்கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.
22 Oct 2023 12:15 AM IST
உயிர்நீத்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி
கள்ளக்குறிச்சியில் வீர, தீர செயல்களின்போது உயிர்நீத்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
22 Oct 2023 12:15 AM IST
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை சுற்றுப்பயணம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு கலந்தாய்வு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
22 Oct 2023 12:15 AM IST
ஆசிரியர் வாகனத்தில் இருந்த ரூ.5 லட்சம் திருடிய 3 பேர் கைது
சின்னசேலம் அருகே ஆசிரியர் வாகனத்தில் இருந்த ரூ.5 லட்சம் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டதும் அம்பலமாகி உள்ளது.
22 Oct 2023 12:15 AM IST
மயூரா ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தபோது தொழிலாளி சாவு
தியாகதுருகம் அருகே மயூரா ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தபோது வேப்பூர் தொழிலாளி இறந்தார். இதையடுத்து அவரது உடல் பஸ் நிறுத்தத்தில் வீசப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2023 12:15 AM IST










