கள்ளக்குறிச்சி

மாற்று சக்தியாக நாம் தமிழர் கட்சியை மக்கள் பார்க்கிறார்கள்:தமிழக மக்கள் மீது பா.ஜ.க.வுக்கு அக்கறை இல்லை; கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

மாற்று சக்தியாக நாம் தமிழர் கட்சியை மக்கள் பார்க்கிறார்கள்:தமிழக மக்கள் மீது பா.ஜ.க.வுக்கு அக்கறை இல்லை; கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று சக்தியாக நாம் தமிழர் கட்சியை மக்கள் பார்க்கிறார்கள் என்றும், தமிழக மக்கள் மீது பா.ஜ.க.வுக்கு அக்கறை இல்லை என்றும் கள்ளக்குறிச்சியில் சீமான் கூறினார்.
25 Oct 2023 12:15 AM IST
தியாகதுருகம் நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு

தியாகதுருகம் நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு

தியாகதுருகம் நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவடைந்தது.
25 Oct 2023 12:15 AM IST
மூங்கில்துறைப்பட்டு அருகே                            தொழிலாளி வீட்டில் திருட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் திருட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
25 Oct 2023 12:15 AM IST
மூங்கில்துறைப்பட்டு அருகே விபத்து:வீட்டுக்குள் கார் புகுந்தது; பெண் படுகாயம்

மூங்கில்துறைப்பட்டு அருகே விபத்து:வீட்டுக்குள் கார் புகுந்தது; பெண் படுகாயம்

மூங்கில்துறைப்பட்டு அருகே சாலையோர வீட்டுக்குள் கார் புகுந்த விபத்தில் பெண் படுகாயமடைந்தார்.
25 Oct 2023 12:15 AM IST
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்;        கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் நடக்கிறது

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்; கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் நடக்கிறது

கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
25 Oct 2023 12:15 AM IST
நவராத்திரி விழாவையொட்டிசங்கராபுரம் வாசவி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

நவராத்திரி விழாவையொட்டிசங்கராபுரம் வாசவி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

நவராத்திரி விழாவையொட்டி சங்கராபுரம் வாசவி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
23 Oct 2023 12:15 AM IST
களைகட்டிய ஆயுத பூஜை:கடைவீதிகளில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்

களைகட்டிய ஆயுத பூஜை:கடைவீதிகளில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்

ஆயுத பூஜையையொட்டி கள்ளக்குறிச்சி நகர கடைவீதிகளில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.
23 Oct 2023 12:15 AM IST
சாராயம் விற்ற வாலிபா் கைது

சாராயம் விற்ற வாலிபா் கைது

சங்கராபுரம் அருகே வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
23 Oct 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்; நகராட்சி ஆணையாளரிடம் பா.ஜ.க. கோரிக்கை

திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்; நகராட்சி ஆணையாளரிடம் பா.ஜ.க. கோரிக்கை

திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையாளரிடம் பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.
23 Oct 2023 12:15 AM IST
சங்கராபுரத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழக்கும் நிகழ்ச்சி

சங்கராபுரத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழக்கும் நிகழ்ச்சி

சங்கராபுரத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழக்கும் நிகழ்ச்சி நடந்தது.
23 Oct 2023 12:15 AM IST
குவிந்து கிடக்கும் குப்பை

குவிந்து கிடக்கும் குப்பை

கள்ளக்குறிச்சி அருகே குப்பை குவிந்து கிடக்கிறது.
23 Oct 2023 12:15 AM IST
தியாகதுருகம் அருகே       இருதரப்பினரிடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு

தியாகதுருகம் அருகே இருதரப்பினரிடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு

தியாகதுருகம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
23 Oct 2023 12:15 AM IST