கள்ளக்குறிச்சி

ஜவுளிப்பூங்கா அமைக்க ரூ.2½ கோடி நிதி உதவி
ஜவுளிப்பூங்கா அமைக்க ரூ.2½ கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
22 Oct 2023 12:15 AM IST
சுமைப்பணி தொழிலாளர் சங்க தொடக்க விழா
சுமைப்பணி தொழிலாளர் சங்க தொடக்க விழா நடந்தது.
22 Oct 2023 12:15 AM IST
காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சங்கராபுரம் அருகே காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
21 Oct 2023 12:15 AM IST
அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி
அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தாா்.
21 Oct 2023 12:15 AM IST
வங்கி ஊழியர் மனைவியின் கவனத்தை திசை திருப்பி 10 பவுன் நகைகள் திருட்டு
உளுந்தூர்பேட்டையில் பிச்சை எடுப்பதுபோல் நடித்து வங்கி ஊழியர் மனைவியின் கவனத்தை திசை திருப்பி 10 பவுன் நகைகள் திருடிய 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
21 Oct 2023 12:15 AM IST
செல்போன்களில் ஒலித்த அபாய எச்சரிக்கை ஒலி
பேரிடர் காலங்களில் அவசர கால தகவல் அளிக்க ஒத்திகைக்காக செல்போன்களில் அபாய எச்சரிக்கை ஒலி ஒலித்தது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
21 Oct 2023 12:15 AM IST
மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்
வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
21 Oct 2023 12:15 AM IST
தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்
தியாகதுருகம் அருகே தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Oct 2023 12:15 AM IST
பள்ளிக்கூடம் முன்பு மின்மாற்றி அமைக்க மாணவர்கள் எதிர்ப்பு
சங்கராபுரம் அருகே பள்ளிக்கூடம் முன்பு மின்மாற்றி அமைக்க மாணவர்கள் எதிர்ப்பு தொிவித்தனா்.
21 Oct 2023 12:15 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
21 Oct 2023 12:15 AM IST
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
புதுப்பேட்டை செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
21 Oct 2023 12:15 AM IST










