கரூர்

தொழிலாளி தண்ணீரில் தவறி விழுந்து பலி
வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து இருந்த தொழிலாளி தண்ணீரில் தவறி விழுந்து பலியானார்.
6 Oct 2023 12:07 AM IST
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
6 Oct 2023 12:06 AM IST
புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
6 Oct 2023 12:05 AM IST
லாரிகளுக்கு மணல் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்
லாரிகளுக்கு மணல் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனு அளித்த உரிமையாளர்கள் கூறினர்.
6 Oct 2023 12:04 AM IST
பள்ளி தொட்டியில் தண்ணீர் நிரப்பும் மாணவர்கள்: வீடியோ வைரல்
கரூரில் பள்ளி தொட்டியில் தண்ணீர் நிரப்பும் மாணவர்கள் குறித்து வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
6 Oct 2023 12:02 AM IST
வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள்
வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.
6 Oct 2023 12:01 AM IST
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 11:58 PM IST
டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
5 Oct 2023 11:55 PM IST













