கரூர்

வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

கரூரில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
1 Oct 2023 10:48 PM IST
கரூர் மாவட்டத்தில் சராசரி மழையை விட கூடுதலாக மழை பெய்யுமா?

கரூர் மாவட்டத்தில் சராசரி மழையை விட கூடுதலாக மழை பெய்யுமா?

கரூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளை போல இந்தாண்டும் சராசரி மழையை விட கூடுதலாக மழை பெய்யுமா? என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
1 Oct 2023 10:47 PM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி

நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலியானார்.
1 Oct 2023 10:46 PM IST
தரிசு நிலங்களில் பராமரிப்பு பணிகள் ஆய்வு

தரிசு நிலங்களில் பராமரிப்பு பணிகள் ஆய்வு

தரிசு நிலங்களில் பராமரிப்பு பணிகள் ஆய்வு செய்தனர்.
1 Oct 2023 10:45 PM IST
அ.தி.மு.க., பா.ஜனதா பிளவுக்கு சமரசம் செய்ய நான் தூது செல்லவில்லை: ஜி.கே.வாசன் பேட்டி

அ.தி.மு.க., பா.ஜனதா பிளவுக்கு சமரசம் செய்ய நான் தூது செல்லவில்லை: ஜி.கே.வாசன் பேட்டி

அ.தி.மு.க., பா.ஜனதா பிளவுக்கு சமரசம் செய்ய நான் தூது செல்லவில்லை என கரூரில் ஜி.கே.வாசன் கூறினார்.
1 Oct 2023 10:44 PM IST
வெண்ணைமலையில் தூய்மை பணி

வெண்ணைமலையில் தூய்மை பணி

வெண்ணைமலையில் தூய்மை பணி நடந்தது.
1 Oct 2023 10:43 PM IST
தேசிய ஜனநாயக கூட்டணி வலுவிழந்து வருகிறது: ஜவாஹிருல்லா பேட்டி

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவிழந்து வருகிறது: ஜவாஹிருல்லா பேட்டி

பா.ஜனதாவில் இருந்து கட்சிகள் வெளியேறி வருவதால் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவிழந்து வருகிறது என கரூரில், ஜவாஹிருல்லா பேட்டி அளித்தார்.
1 Oct 2023 10:42 PM IST
புரட்டாசி மாதத்தால் மீன்கள் விற்பனை மந்தம்

புரட்டாசி மாதத்தால் மீன்கள் விற்பனை மந்தம்

புரட்டாசி மாதத்தால் மீன்கள் விற்பனை மந்தமாக நடந்தது. இதனால் கடைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தது.
1 Oct 2023 10:41 PM IST
அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
1 Oct 2023 10:40 PM IST
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
30 Sept 2023 11:22 PM IST
ஜெர்மனியில் ஜவுளி கண்காட்சி: கரூர் உற்பத்தியாளர்களுக்கு அதிகளவில் ஆர்டர்கள் கிடைக்கும்

ஜெர்மனியில் ஜவுளி கண்காட்சி: கரூர் உற்பத்தியாளர்களுக்கு அதிகளவில் ஆர்டர்கள் கிடைக்கும்

ஜெர்மனியில் நடைபெறும் ஜவுளி கண்காட்சியில் கரூர் உற்பத்தியாளர்களுக்கு அதிகளவில் ஆர்டர்கள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என ஏற்றுமதியாளர் சங்க தலைவர் மெட்ரோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
30 Sept 2023 11:20 PM IST
ஆடுகளுக்கான தடுப்பூசி முகாம்

ஆடுகளுக்கான தடுப்பூசி முகாம்

ஆடுகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
30 Sept 2023 11:19 PM IST