மதுரை

உதவி மின்பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
சேடபட்டி அருகே மின்நிலைய அலுவலகத்திற்குள் உதவிமின் பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
20 Sept 2021 2:13 AM IST
‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939078888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
20 Sept 2021 2:09 AM IST
மின்பாதை திட்டத்துக்கு நில உரிமையாளர் அனுமதி தேவையில்லையா
நில உரிமையாளர்களின் அனுமதியின்றி மின்பாதை அமைக்கலாம் எனும் மின்வாரிய சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானதாக அறிவிக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
19 Sept 2021 2:42 AM IST
திருமங்கலத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை
இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரம் தொடர்பாக மதுரை திருமங்கலத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தி, ஆவணங்கள், மடிக்கணினி ஆகியவற்றை கைப்பற்றினார்கள்.
19 Sept 2021 2:38 AM IST
இறந்தவர் பெயரில் கூட்டுறவு கடன் வழங்கி மோசடி நடந்ததாக வழக்கு
இறந்தவர் பெயரில் கூட்டுறவு கடன் வழங்கி மோசடி நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
19 Sept 2021 2:31 AM IST
ஊருணிக்குள் கார் பாய்ந்து 2 பேர் பலி
அலங்காநல்லூர் ஊருணிக்குள் கார் பாய்ந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் இருந்த 3 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
19 Sept 2021 2:27 AM IST
புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
புதிதாக 15 பேருக்கு கொரோனா
19 Sept 2021 2:20 AM IST
‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939078888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
19 Sept 2021 2:01 AM IST













