மயிலாடுதுறை

ரத்த கையெழுத்து இயக்கம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ரத்த கையெழுத்து இயக்கம்
18 Aug 2023 12:15 AM IST
கதண்டுகள் தீ வைத்து அழிப்பு
திருக்கடையூர் ஊராட்சியில் கதண்டுகள் தீ வைத்து அழிக்கப்பட்டது
18 Aug 2023 12:15 AM IST
நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி
சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் நடந்து வரும் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
18 Aug 2023 12:15 AM IST
மயிலாடுதுறையில் விரைவில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும்
மத்திய அரசு ஒப்புதல் பெற்று மயிலாடுதுறையில் விரைவில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
18 Aug 2023 12:15 AM IST
50 சதவீதம் மானியத்தில் விதை நெல் வழங்க வேண்டும்
சம்பா சாகுபடிக்கு 50 சதவீதம் மானியத்தில் விதை நெல் வழங்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
18 Aug 2023 12:15 AM IST
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
17 Aug 2023 12:15 AM IST
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
17 Aug 2023 12:15 AM IST
சுதந்திர தினத்தையொட்டி குத்தாலம் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்
சுதந்திர தினத்தையொட்டி குத்தாலம் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
17 Aug 2023 12:15 AM IST
நெல் பயிரில் இலை வழி உரம்
திரட்சியான மணிகள் பிடிக்க நெல் பயிரில் இலை வழி உரம் என வேளாண் அலுவலர் அறிவுரை வழங்கியுள்ளார்.
17 Aug 2023 12:15 AM IST
பூம்புகார் சங்கமத்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையையொட்டி பூம்புகார் சங்கமத்துறையில் திரளானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
17 Aug 2023 12:15 AM IST
சுதந்திர தினத்தையொட்டி திருக்கடையூரில் கிராம சபை கூட்டம்
சுதந்திர தினத்தையொட்டி திருக்கடையூரில் கிராம சபை கூட்டம் நடந்தது.
17 Aug 2023 12:15 AM IST
சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது
17 Aug 2023 12:15 AM IST









