மயிலாடுதுறை

கவர்னரை திரும்ப பெறக்கோரி ம.தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம்
கவர்னரை திரும்ப பெறக்கோரி ம.தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம் குத்தாலத்தில் நடந்தது
4 Aug 2023 12:15 AM IST
கோலாகலமாக நடந்த ஆடிப்பெருக்கு விழா
மயிலாடுதுறை துலாகட்ட காவிரி கரையில் கோலாகலமாக ஆடிப்பெருக்கு விழா நடந்தது.
4 Aug 2023 12:15 AM IST
ஆபத்தான நடைபாலத்தால் பொதுமக்கள் அவதி
சீர்காழி அருகே உப்பனாற்றின் குறுக்கே உள்ள ஆபத்தான நடைபாலத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். அதை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Aug 2023 12:15 AM IST
திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க நடவடிக்கை
திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
3 Aug 2023 12:15 AM IST
மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு முகாம்
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
3 Aug 2023 12:15 AM IST
பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
கொள்ளிடம் அருகே பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
3 Aug 2023 12:15 AM IST
பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
3 Aug 2023 12:15 AM IST
பால் சேகரிப்பு மையம் அமைக்க வேண்டும்
பூம்புகார் அருகே உள்ள மேலவெளியில் பால் சேகரிப்பு மையம் அமைக்க வேண்டும் என கலெக்டருக்கு, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Aug 2023 12:15 AM IST
நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்
வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அலுவலகம் முதல் கீழவீதி வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3 Aug 2023 12:15 AM IST
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
மயிலாடுதுறையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
3 Aug 2023 12:15 AM IST
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
மயிலாடுதுறையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி; போலீஸ் சூப்பிரண்டு நிஷா தொடங்கி வைத்தார்
3 Aug 2023 12:15 AM IST
எனது குடும்பத்தினரை கண்டுபிடித்து தாருங்கள்
கடன் தொல்லையால் மாயமான எனது குடும்பத்தினரை கண்டுபிடித்து தாருங்கள்; போலீசில் முதியவர் புகார்
3 Aug 2023 12:15 AM IST









