மயிலாடுதுறை

பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
22 July 2023 12:30 AM IST
மயிலாடுதுறை- மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தமிழில் ஊர் பெயர் எழுதப்பட்டது

மயிலாடுதுறை- மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தமிழில் ஊர் பெயர் எழுதப்பட்டது

‘தினத்தந்தி’ செய்தி காரணமாக மயிலாடுதுறை- மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தமிழில் ஊர் பெயர் எழுதப்பட்டது.
22 July 2023 12:30 AM IST
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம்- டோக்கன் வினியோகம்

மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம்- டோக்கன் வினியோகம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப வினியோகம் நேற்று தொடங்கியது. இதற்கான பணிகளை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆய்வு செய்தார்.
21 July 2023 12:15 AM IST
மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்

மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்

கொள்ளிடம் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
21 July 2023 12:15 AM IST
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
21 July 2023 12:15 AM IST
துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள்

துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள்

மணல்மேடு, திருமங்கலம், குத்தாலத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
21 July 2023 12:15 AM IST
வைத்தியம்பேட்டை குளத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகள்

வைத்தியம்பேட்டை குளத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகள்

மணல்மேடு அருகே வைத்தியம்பேட்டை குளத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 July 2023 12:15 AM IST
அம்மா உணவகத்தில் நகர சபை தலைவர் ஆய்வு

அம்மா உணவகத்தில் நகர சபை தலைவர் ஆய்வு

சீர்காழி அம்மா உணவகத்தில் நகர சபை தலைவர் ஆய்வு
21 July 2023 12:15 AM IST
ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது

மயிலாடுதுறை அருகே ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது
21 July 2023 12:15 AM IST
மழையில் சேதமடைந்த பாலம்- சாலையை சீரமைக்க நடவடிக்கை

மழையில் சேதமடைந்த பாலம்- சாலையை சீரமைக்க நடவடிக்கை

தொடுவாய் கிராமத்தில் மழையில் சேதமடைந்த பாலம்- சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொள்ளிடம் ஒன்றியக்குழு கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.
21 July 2023 12:15 AM IST
காய்கறிகளை மாலையாக அணிந்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

காய்கறிகளை மாலையாக அணிந்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் காய்கறிகளை மாலையாக அணிந்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
21 July 2023 12:15 AM IST
ஒப்பந்த பணியாளர்கள் நியமன முறையை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த பணியாளர்கள் நியமன முறையை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கும் முறையை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
20 July 2023 1:00 AM IST