நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோவில் திருவிழா.. நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம் - குவியும் பக்தர்கள்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
28 Aug 2025 8:05 AM IST
வேதாரண்யம்: 30 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சுற்றுச்சூழலுக்கு மாசுபடாத வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை நிறுவப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
27 Aug 2025 3:31 PM IST
உலக நன்மை வேண்டி.. வண்டுவாஞ்சேரியில் 1008 திருவிளக்கு பூஜை
விளக்கு பூஜையையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
25 Aug 2025 5:47 PM IST
ராஜாளிக்காடு அங்காளம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா
உலக நன்மை வேண்டியும், நன்றாக மழை பெய்து விவசாயம் தழைக்க வேண்டியும் லட்சார்ச்சனை நடைபெற்றது.
25 Aug 2025 2:07 PM IST
வேளாங்கண்ணி கோவில் கொடியேற்றம்: நாகப்பட்டினத்தில் 2 வட்டங்களுக்கு 29-ந்தேதி விடுமுறை
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.
21 Aug 2025 7:12 PM IST
நாகை: திருமருகல் அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
யாக சாலை பூஜை நிறைவடைந்ததையடுத்து இன்று காலை 10 மணிக்கு விமானம் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.
20 Aug 2025 4:29 PM IST
உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு 16 வகையான திரவியப் பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
11 Aug 2025 1:48 PM IST
வேளாங்கண்ணி அருகே அந்தோணியார் ஆலய தேர்பவனி
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், சூசையப்பர், அந்தோணியார், ஆரோக்கியமாதா பவனி வந்தனர்.
10 Aug 2025 12:35 PM IST
புஷ்பவனம் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா
திரௌபதி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீ குண்டத்தின் எதிரே எழுந்தருளியதும், பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
6 Aug 2025 3:24 PM IST
சிக்கல் சிங்கார காளியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆடித் திருவிழாவில் இன்று சிங்கார காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு படுகளம் சென்று, பின்னர் திருநடனம் மற்றும் வீதி உலா நடைபெற்றது.
5 Aug 2025 4:36 PM IST
நாகை: வாழ்மங்கலம் திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
தீமிதி நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
5 Aug 2025 1:54 PM IST
பூதங்குடி புனித அந்தோணியார் ஆலய பெரிய தேர் பவனி
தேர் பவனியை முன்னிட்டு நாகூர் பங்குத் தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் நவநாள் ஜெபம் உள்ளிட்ட சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
3 Aug 2025 11:10 AM IST









