நாகப்பட்டினம்

நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்- திரளான பக்தர்கள் தரிசனம்
தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய நீலாயதாட்சியம்மன் தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
31 July 2025 12:33 PM IST
சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு; முன்ஜாமின் பெற்ற டைரக்டர் பா.ரஞ்சித்
டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘வேட்டுவம்’
30 July 2025 2:25 PM IST
கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலி
மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள், மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 July 2025 10:23 AM IST
நாகை வாய்மேடு பிடாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தில் வாய்மேடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
14 July 2025 1:31 PM IST
இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு
இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார்.
13 July 2025 4:46 PM IST
பிரம்மோற்சவ விழா: நாகூா் நாகநாதசுவாமி கோவிலில் தேரோட்டம்
நாகூா் நாகநாதசுவாமி கோவில் ஆனி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
9 July 2025 12:08 PM IST
நாகை சட்டநாதர் கோவில் குடமுழுக்கு
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க கலசங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
7 July 2025 2:32 PM IST
வேளாங்கண்ணி அருகே தூய மிக்கேல் ஆலய தேர் பவனி
தேர் பவனியை முன்னிட்டு சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது.
6 July 2025 12:42 PM IST
கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
திருக்கல்யாண மேடைக்கு அட்சயலிங்க சுவாமி, சுந்தர குஜாம்பிகை அம்மனுடன் எழுந்தருளியபோது பக்தர்கள் சீர்வரிசை பொருட்கள் எடுத்து வந்தனர்.
30 Jun 2025 2:32 PM IST
புனித அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி
திருத்தேர் பவனியின்போது கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுவர்த்தி ஏந்தி தேரினை வரவேற்று பிரார்த்தனை செய்தனர்.
22 Jun 2025 1:01 PM IST
கடல்சீற்றம்: நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்
கடல் சீற்றம் காரணமாக இன்று முதல் 17-ந் தேதி வரை நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
14 Jun 2025 1:21 PM IST
திருக்கண்ணபுரம் பிரம்மோற்சவ விழா: தங்க கருட வாகனத்தில் சவுரிராஜ பெருமாள் வீதி உலா
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளாக 10-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 11-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.
7 Jun 2025 1:35 PM IST









