நாமக்கல்

சின்னவெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று சின்னவெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.
16 Oct 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
நாமகிரிப்பேட்டை வட்டார வள மையம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
16 Oct 2023 12:15 AM IST
பெற்றோரை கட்டாயப்படுத்தி குழந்தையை விற்க முயற்சி:அரசு பெண் டாக்டர் உள்பட 2 பேர் கைது
திருச்செங்கோட்டில் பெற்றோரை கட்டாயப்படுத்தி குழந்தையை விற்க முயன்ற அரசு பெண் டாக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
16 Oct 2023 12:15 AM IST
கறிக்கோழி கொள்முதல் விலை உயர வாய்ப்பு
புரட்டாசி மாதம் நிறைவு பெறுவதையொட்டி கறிக்கோழி கொள்முதல் விலை உயர வாய்ப்பு உள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
16 Oct 2023 12:15 AM IST
ரூ.13 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.13 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.
16 Oct 2023 12:15 AM IST
தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில் 25 மையங்களில் நடந்த தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வில் 7,528 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 596 பேர் தேர்வுக்கு வரவில்லை.
16 Oct 2023 12:15 AM IST
தங்கம் பவுனுக்கு ரூ.1,200 உயர்வு
நாமக்கல்லில் தங்கம் பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
15 Oct 2023 12:26 AM IST
மில் அதிபர் வீட்டில் நகை திருடியபெண் கள்ளக்காதலனுடன் கைது
நாமகிரிப்பேட்டை அருகே மில் அதிபர் வீட்டில் நகை திருடிய பெண்ணை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.
15 Oct 2023 12:23 AM IST
வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம்
நாமக்கல்லில் செல்ல பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
15 Oct 2023 12:21 AM IST
மகாளய அமாவாசையையொட்டிமோகனூர், பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள்
மகாளய அமாவாசையையொட்டி மோகனூர், பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
15 Oct 2023 12:19 AM IST
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பட்டினி போராட்டம்
மல்லசமுத்திரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பட்டினி போராட்டம் நடைபெற்றது.
15 Oct 2023 12:17 AM IST










