நாமக்கல்

தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Oct 2023 12:15 AM IST
சமூக வலைதளத்தில் நகராட்சி தலைவர் குறித்து ஆபாச பதிவு
பள்ளிபாளையத்தில் சமூக வலைதளத்தில் நகராட்சி தலைவர் குறித்து ஆபாச கருத்துகளை பதிவிட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
15 Oct 2023 12:14 AM IST
6 ஆண்டுகளாக பூட்டி இருந்த 13 கோவில்கள் திறப்பு
நாமக்கல் அருகே 3 வெவ்வேறு சமுதாயத்தினர் இடையே நிலவிய கருத்து வேறுபாட்டிற்கு பேச்சுவார்த்தையில் சுமூகத்தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த 13 கோவில்கள் திறக்கப்பட்டன.
15 Oct 2023 12:11 AM IST
409 பேருக்கு ரூ.1 ¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்
பரமத்திவேலூா் அருகே 409 பேருக்கு ரூ.1 ¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார்.
15 Oct 2023 12:08 AM IST
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர்.
15 Oct 2023 12:03 AM IST
பொதுமக்களுக்கு இலவச முட்டை வழங்கும் நிகழ்ச்சி
உலக முட்டை தினத்தையொட்டி நாமக்கல்லில் பொதுமக்களுக்கு இலவச முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
14 Oct 2023 12:15 AM IST
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நாளை 25 மையங்களில் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடைபெற உள்ளது.
14 Oct 2023 12:15 AM IST
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியகூட்டுறவு மேலாளர் கைது
குருசாமிபாளையத்தில் சங்க உறுப்பினர்களுக்கு நெசவு நூல் கொடுப்பதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
14 Oct 2023 12:15 AM IST
திருப்பதிக்கு 5 டன் மலர் மாலைகள் அனுப்பி வைப்பு
திருச்செங்கோட்டில் இருந்து திருப்பதிக்கு 5 டன் மலர் மாலைகள் அனுப்பி வைப்பி வைக்கப்படுகிறது.
14 Oct 2023 12:15 AM IST
8 இடங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 8 இடங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
14 Oct 2023 12:13 AM IST
பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூரில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
14 Oct 2023 12:10 AM IST
விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டம்
திருச்செங்கோட்டில் விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Oct 2023 12:08 AM IST









