நாமக்கல்

முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
எருமப்பட்டியில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 12:30 AM IST
குழந்தையை விற்க முயன்றஅரசு பெண் டாக்டர் பணியிடை நீக்கம்
குழந்தையை விற்க முயன்ற திருச்செங்கோடு அரசு பெண் டாக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
17 Oct 2023 12:30 AM IST
மூதாட்டி கொலை வழக்கில் மர்ம நபர்களை கைது செய்யக்கோரிவேலூர் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
மூதாட்டி கொலை வழக்கில் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி வேலூர் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
17 Oct 2023 12:30 AM IST
தேவிபாளையம் பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
பரமத்தி பேரூராட்சிக்குட்பட்ட தேவிபாளையம் பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
17 Oct 2023 12:30 AM IST
தமிழகத்தில்மேலும் சில மாவட்டங்களில் சிறுதானியம் வினியோகம் செய்ய திட்டம்அமைச்சர் அர.சக்கரபாணி பேட்டி
தமிழகத்தில் மேலும் சில மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் சிறுதானியம் வினியோகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
17 Oct 2023 12:30 AM IST
நாமக்கல்லில்ஊன்றுகோல் தின விழிப்புணர்வு ஊர்வலம்
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 15-ந் தேதி உலக ஊன்றுகோல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பார்வை உள்ளவர்களுக்கு கண் எவ்வளவு முக்கியமானதோ, அதுபோல் பார்வையற்ற...
17 Oct 2023 12:30 AM IST
ஜேடர்பாளையம் அருகே தொடரும் வன்முறை சம்பவம்:2 ஆயிரம் வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு
ஜேடர்பாளையம் அருகே 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மீண்டும் வெட்டி சாய்க்கப்பட்டன. இதையடுத்து மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Oct 2023 12:15 AM IST
நடமாடும் ரேஷன்கடை மூலம் பொருட்கள் வினியோகம்
சிலுவம்பட்டி போலீஸ் குடியிருப்பில் நடமாடும் ரேஷன்கடை மூலம் பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
16 Oct 2023 12:15 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, கெட்டிமேடு, நாமகிரிப்பேட்டை, ஜேடர்பாளையம் ஆகிய துணைமின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
16 Oct 2023 12:15 AM IST
கருப்பு பலூன் ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டம்
வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Oct 2023 12:15 AM IST
மாரியம்மன் கோவில்களில் நவராத்திரி விழா
நாமக்கல் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
16 Oct 2023 12:15 AM IST
கிணற்றில் தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி சாவு
புதுச்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி இறந்தார்.
16 Oct 2023 12:15 AM IST









