நாமக்கல்

ராசிபுரத்தில் திடீர் மழை
ராசிபுரத்தில் திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
5 May 2023 12:15 AM IST
டாஸ்மாக் கடை அருகே முதியவர் பிணம்
நாமக்கல் பஸ் நிலையம் டாஸ்மாக் கடை அருகே முதியவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 May 2023 12:15 AM IST
நாமக்கல்லில்உயர்கல்வி வழிகாட்டுதல் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்
நாமக்கல் வட்டாரத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்...
4 May 2023 12:30 AM IST
தீர்த்தக்குட ஊர்வலம்
நாமக்கல் காமராஜ் நகர் சிவகணபதி, மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று பக்தர்கள் மோகனூர் காவிரி...
4 May 2023 12:30 AM IST
ஆனங்கூரில்மாரியம்மன் கோவில் திருவிழா
பரமத்திவேலூர்:ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் தொடங்கியது. 26-ந்...
4 May 2023 12:30 AM IST
காளப்பநாயக்கன்பட்டியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை...
4 May 2023 12:30 AM IST
குடியிருப்பு பகுதிகளில்பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டால் 1,098 எண்ணில் தெரிவிக்கலாம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டால் 1,098 என்ற இலவச சேவை எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என...
4 May 2023 12:30 AM IST
நாமக்கல்லில்பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்...
4 May 2023 12:30 AM IST
வெண்ணந்தூரில்செல்வ விநாயகர் கோவிவில் சிறப்பு அபிஷேகம்
வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் காமராஜர் சிலை பஸ் நிறுத்தம் அருகே தினசரி மார்க்கெட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவில் குடும்ப விளக்கு விழா நடைபெற்று 16 ஆண்டுகள்...
4 May 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 10 காசுகள் உயர்வு425 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு...
4 May 2023 12:30 AM IST
பள்ளிபாளையம் அருகேகாவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிபாளையம்:அரியலூர் மாவட்டம் பார்ப்பனன்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்...
4 May 2023 12:30 AM IST
நாமகிரிப்பேட்டையில் ரூ.80 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் நடந்த ஏலத்தில் ரூ.80 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.மஞ்சள் ஏலம்நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை...
4 May 2023 12:30 AM IST









