நாமக்கல்

திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு
திருச்செங்கோடு:திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமை...
4 May 2023 12:30 AM IST
பரமத்தி பகுதியில்விவசாயிகளுக்கு இலவச சாமை விதைகள் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பொதுமக்களிடம் நிலவும்...
4 May 2023 12:30 AM IST
பருவமழைக்கு முன்பு ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்
பருவமழைக்கு முன்பு ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
3 May 2023 12:15 AM IST
ரூ.35 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்லில் நேற்று 1,700 மூட்டை பருத்தி ரூ.35 லட்சத்துக்கு ஏலம் போனது.
3 May 2023 12:15 AM IST
காவிரி ஆற்றில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலி
சோழசிராமணி காவிரி ஆற்றில் மூழ்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3 May 2023 12:15 AM IST
இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
திருச்செங்கோடு கோட்டத்திற்கு இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
3 May 2023 12:15 AM IST
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது.
3 May 2023 12:15 AM IST
வங்கி நிர்வாக இயக்குனர் உள்பட 33 பேருக்கு பிடிவாரண்டு
பணம் செலுத்த வேண்டிய தீர்ப்புகளை நிறைவேற்றாத வங்கி நிர்வாக இயக்குனர் உள்பட 33 பேருக்கு பிடிவாரண்டு; நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவுவிட்டது.
3 May 2023 12:15 AM IST
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தர்ணா
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
3 May 2023 12:15 AM IST
பள்ளி, கல்லூரிகளில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
"நம்ம ஊரு சூப்பரு" என்ற இயக்கத்தின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் திடக்கழிவு குறித்த மேலாண்மை நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
3 May 2023 12:15 AM IST
அதிகபட்சமாக 135 மி.மீட்டர் மழைபதிவு
திருச்செங்கோட்டில் அதிகபட்சமாக 135 மி.மீட்டர் மழைபதிவானது.
3 May 2023 12:15 AM IST
ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
3 May 2023 12:15 AM IST









