நாமக்கல்

சுற்றுலா வேன் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்
கொல்லிமலை மாற்றுப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
6 May 2023 12:15 AM IST
ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்
நாமக்கல்லில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.
6 May 2023 12:15 AM IST
பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
மாரியம்மன் கோவிலில் அனுமதியின்றி நுழைந்ததாக 9 பேரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
6 May 2023 12:15 AM IST
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினா் ஆர்ப்பாட்டம்
பள்ளிபாளையத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினா் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5 May 2023 12:15 AM IST
சமரச பேச்சுவார்த்தையில் 2 வழக்குகளுக்கு தீர்வு
நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் சமரச பேச்சுவார்த்தையில் 2 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
5 May 2023 12:15 AM IST
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு
தேசிய நுகர்வோர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு வழங்கினார்.
5 May 2023 12:15 AM IST
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
மோகனூரில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
5 May 2023 12:15 AM IST
பகவதி அம்மன் கோவில் திருவிழா
எருமப்பட்டி அருகே பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
5 May 2023 12:15 AM IST
இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
திருச்செங்கோடு பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
5 May 2023 12:15 AM IST
ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
5 May 2023 12:15 AM IST
மழைநீரை சேமிக்க கோடை உழவு அவசியம்
மழைநீரை சேமிப்பதில் கோடை உழவு அவசியம் என வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
5 May 2023 12:15 AM IST
பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு
சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும் என்பதால், நாமக்கல்லில் பூக்கள் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
5 May 2023 12:15 AM IST









