நாமக்கல்

தொலைபேசி கம்பங்களை திருடி விற்ற பி.எஸ்.என்.எல். என்ஜினீயர் மீது வழக்கு
நாமக்கல் அருகே பி.எஸ்.என்.எல். கம்பங்கள் திருட்டு போனது தொடர்பாக, இளநிலை என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 May 2023 12:10 AM IST
பேராசிரியரை கைது செய்யகோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ராசிபுரத்தில் கல்லூரி மாணவியை சில்மிஷம் செய்த பேராசிரியரை கைது செய்யகோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
3 May 2023 12:08 AM IST
சேந்தமங்கலம் பகுதியில் 14 தராசுகள் பறிமுதல்
நாமக்கல்:நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில் நாமக்கல் முத்திரை ஆய்வாளர் கோமதி மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் குழுவினர்...
2 May 2023 12:15 AM IST
திருச்செங்கோட்டில் கிரேன் விழிப்புணர்வு ஊர்வலம்
திருச்செங்கோடு:திருச்செங்கோடு கிரேன் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாலை பாதுகாப்பை வலியுறுத்தி கிரேன்...
2 May 2023 12:15 AM IST
வெப்படை அருகே வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பள்ளிபாளையம்:வெப்படை அருகே வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழிப்பாதை ஆக்கிரமிப்புபள்ளிபாளையத்தை...
2 May 2023 12:15 AM IST
தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்
நாமக்கல்:தொழிலாளர் தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.கிராம சபை கூட்டம்தொழிலாளர் தினத்தையொட்டி...
2 May 2023 12:15 AM IST
13 அடி உயர பிரமாண்டம்; 1000 ஆண்டுகளுக்கு முந்தைய நெடுங்கல்-ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை
ராசிபுரம்:ராசிபுரம் அருகே சுமார் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய நெடுங்கல் 13 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இதனை ஆய்வு செய்து, உண்மையான...
2 May 2023 12:15 AM IST
மோகனூர் பகுதியில் நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க எதிர்ப்பு-கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
மோகனூர்:மோகனூர் தாலுகாவுக்குட்பட்ட வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க...
2 May 2023 12:15 AM IST
பரமத்தியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பரமத்திவேலூர்:தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்...
2 May 2023 12:15 AM IST
பரமத்திவேலூரில் மே தின ஊர்வலம்
பரமத்திவேலூர்:பரமத்திவேலூரில் மின் பணியாளர்கள், மின் மோட்டார் மின் பணியாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மே தின...
2 May 2023 12:15 AM IST
விற்பனை அதிகரிப்பால் முட்டை விலை உயர வாய்ப்பு-சங்க தலைவர் சிங்கராஜ் தகவல்
நாமக்கல்:முட்டை விற்பனை அதிகரித்து வருவதால் அதன் விலை உயர வாய்ப்புள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.6 கோடி முட்டைகள்...
2 May 2023 12:15 AM IST
நாமக்கல்லில் மே தின ஊர்வலம்-ராஜேஸ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்
நாமக்கல்:நாமக்கல் மாவட்ட லாரி பாடி கட்டும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட தொ.மு.ச. சார்பில் மே தின ஊர்வலம் நடைபெற்றது....
2 May 2023 12:15 AM IST









