நாமக்கல்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
21 April 2023 12:15 AM IST
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
21 April 2023 12:15 AM IST
ரூ.12 செலுத்தி காப்பீடு திட்டத்தில் சேர்ந்தவர்:விபத்தில் இறந்ததால் குடும்பத்துக்குரூ.2 லட்சம் வழங்க வேண்டும்
ரூ.12 செலுத்தி காப்பீடு திட்டத்தில் சேர்ந்தவர் விபத்தில் இறந்ததால், அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வங்கி வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 April 2023 12:15 AM IST
ரூ.5¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.5¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
21 April 2023 12:15 AM IST
திருமணம் ஆகாத விரக்தியில்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம் மங்களமேடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை....
20 April 2023 12:30 AM IST
பரமத்திவேலூர் அருகேஅளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் தாலுகா அண்ணா நகர் அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவருடைய மகன் சரவணன் (வயது 37)....
20 April 2023 12:30 AM IST
கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில்
கொல்லிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோவிலில் நேற்று அமாவாசை தினத்தையொட்டி சாமி தரிசனம் செய்தற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து...
20 April 2023 12:30 AM IST
நாமகிரிப்பேட்டையில்ரூ.1.17 கோடிக்கு மஞ்சள் ஏலம்
ராசிபுரம்:நாமகிரிப்பேட்டை சந்தையில் ரூ.1.17 கோடிக்கு மஞ்சள் ஏலம் போனது.மஞ்சள் ஏலம்ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளையான நாமகிரிப்பேட்டையில் நேற்று...
20 April 2023 12:30 AM IST
பள்ளிபாளையத்தில்போலி டாக்டர் கைது
பள்ளிபாளையம்:பள்ளிபாளையத்தில் வீடு வீடாக சென்று சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.ஆய்வுநாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம்...
20 April 2023 12:30 AM IST
அரசு பள்ளிகளில்மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு வாகன பிரசாரம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங் கொடியசைத்து தொடங்கி...
20 April 2023 12:30 AM IST
குமாரபாளையத்தில்தீ தொண்டு நாள் விழிப்புணர்வு ஊர்வலம்
குமாரபாளையம்:குமாரபாளையத்தில் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. குமாரபாளையம் நகராட்சி...
20 April 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 10 காசுகள் உயர்வு420 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 410 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு...
20 April 2023 12:30 AM IST









