நாமக்கல்

போக்சோ சட்டம் குறித்துபள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
22 April 2023 12:15 AM IST
சாலையில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து சாவு
சோழசிராமணியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
22 April 2023 12:15 AM IST
அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
22 April 2023 12:15 AM IST
முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்தது.
22 April 2023 12:15 AM IST
பாத்திரக்கடை உரிமையாளரிடம் ரூ.1.30 லட்சம் மோசடி
புதுச்சத்திரம் அருகே சாமியார் போல் வேடமணிந்து வந்த கும்பல் பாத்திரக்கடை உரிமையாளரிடம் ரூ.1.30 லட்சம் மோசடி செய்தனர்.
22 April 2023 12:15 AM IST
மளிகைக்கடை உரிமையாளர் விபத்தில் பலி
நாமக்கல் அருகே மளிகைக்கடை உரிமையாளர் விபத்தில் இறந்தார்.
21 April 2023 12:15 AM IST
900 கிலோ புகையிலை பொருட்கள் சரக்கு வாகனத்துடன் பறிமுதல்
நாமக்கல்லில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 900 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், சரக்கு வாகனத்தின் டிரைவரை கைது செய்தனர்.
21 April 2023 12:15 AM IST
அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ராசிபுரம், பள்ளிபாளையம், எருமப்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதைதொடா்ந்து கட்சியினர் இனிப்பு வழங்கிகொண்டாடினர்.
21 April 2023 12:15 AM IST
விஷம் குடித்த தொழிலாளி சாவு
எருமப்பட்டி அருகே விஷம் குடித்த தொழிலாளி இறந்தார்.
21 April 2023 12:15 AM IST
500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ராசிபுரத்தில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
21 April 2023 12:15 AM IST
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
வகுரம்பட்டி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
21 April 2023 12:15 AM IST










