நாமக்கல்



விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 April 2023 12:15 AM IST
மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

பள்ளிபாளையம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
15 April 2023 12:15 AM IST
தீ தொண்டு நாள் கடைபிடிப்பு

தீ தொண்டு நாள் கடைபிடிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் தீ தொண்டு நாளையொட்டி பணியின்போது பலியான தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
15 April 2023 12:15 AM IST
தமிழ் புத்தாண்டையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
15 April 2023 12:15 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலம்

நாமக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலம் நடைபெற்றது.
15 April 2023 12:15 AM IST
தொழிலாளி வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

தொழிலாளி வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

பள்ளிபாளையத்தில் தொழிலாளி வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது.
15 April 2023 12:15 AM IST
மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
14 April 2023 12:15 AM IST
மாணவிகளை ஆபாச படம் எடுத்த ஆசிரியர் பணி இடைநீக்கம்

மாணவிகளை ஆபாச படம் எடுத்த ஆசிரியர் பணி இடைநீக்கம்

நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளை ஆபாச படம் எடுத்த ஆசிரியா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
14 April 2023 12:15 AM IST
தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் முற்றுகை

தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் முற்றுகை

நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரி முற்றுகையிட்ட பெற்றோர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
14 April 2023 12:15 AM IST
பகுதிநேர வேலை தருவதாக கூறிகல்லூரி மாணவியிடம் ரூ.1.20 லட்சம் மோசடி

பகுதிநேர வேலை தருவதாக கூறிகல்லூரி மாணவியிடம் ரூ.1.20 லட்சம் மோசடி

நாமக்கல்லில் பகுதிநேர வேலை தருவதாக கூறி கல்லூரி மாணவியிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 April 2023 12:15 AM IST
கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடக்கம்

கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கி இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
14 April 2023 12:15 AM IST
தமிழ் புத்தாண்டையொட்டிபூக்கள் விலை கிடுகிடு உயர்வு

தமிழ் புத்தாண்டையொட்டிபூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு

தமிழ் புத்தாண்டையொட்டி இன்று கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும் என்பதால், நாமக்கல்லில் பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
14 April 2023 12:15 AM IST