நாமக்கல்

குமாரபாளையத்தில் பயங்கரம்:எலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்து கொலைநண்பருக்கு போலீஸ் வலைவீச்சு
குமாரபாளையத்தில் எலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
6 Oct 2023 12:30 AM IST
குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும்என்.புதுப்பட்டி- எருமப்பட்டி சாலை சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பொதுமக்கள் எதிர்பார்ப்புநாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட என்.புதுப்பட்டியில் இருந்து குரும்பப்பட்டி வழியாக எருமப்பட்டிக்கு தார்சாலை...
6 Oct 2023 12:30 AM IST
நாமக்கல்லில் சோகம்சமையல் கியாஸ் கசிந்து பெண் உள்பட 2 பேர் சாவுசிலிண்டர் நிறுவன ஊழியர் படுகாயம்
நாமக்கல்லில் சமையல் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர். தனியார் கியாஸ் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.
6 Oct 2023 12:30 AM IST
பரமத்திவேலூரில்கார் மோதி முதியவர் பலி
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் அருகே உள்ள வெட்டுக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு...
6 Oct 2023 12:30 AM IST
புதுச்சத்திரம் அருகே தறித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
புதுச்சத்திரம் அடுத்த ஏழூர் மேட்டு தெருவை சேர்ந்த செல்வம் மகன் சசிகுமார் (வயது 31). தறித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பவித்ரா (27) என்ற மனைவியும்,...
6 Oct 2023 12:30 AM IST
தங்கம் விலை மேலும் சரிவுபவுன் ரூ.42,352-க்கு விற்பனை
நாமக்கல்லில் தங்கம் விலை மேலும் குறைந்து பவுன் ரூ.42,352-க்கு விற்பனை செய்யப்பட்டது.
5 Oct 2023 12:15 AM IST
கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை
நாமக்கல்லில் காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
5 Oct 2023 12:15 AM IST
108 சங்காபிஷேக விழா
பரமத்திவேலூரில் பாலஅய்யப்ப சாமி கோவிலில் 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.
5 Oct 2023 12:15 AM IST
ரூ.26 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்லில் 1,200 மூட்டை பருத்தி ரூ.26 லட்சத்துக்கு ஏலம் போனது.
5 Oct 2023 12:15 AM IST
நாமக்கல் தினசரி சந்தையில்மல்லிகை பூ கிலோ ரூ.560-க்கு விற்பனை
நாமக்கல் தினசரி சந்தையில் வரத்து குறைவால் மல்லிகை பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்து கிலோ ரூ.560-க்கு விற்பனையானது.
5 Oct 2023 12:15 AM IST
பரமத்திவேலூரில் வெற்றிலை விலை குறைந்தது
பரமத்திவேலூர் ஏல சந்தையில் வெற்றிலை விலை குறைந்துள்ளதால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
5 Oct 2023 12:15 AM IST
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.4 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.4 உயர்ந்தது.
5 Oct 2023 12:15 AM IST









