நாமக்கல்

வெண்ணந்தூர் அருகேசிறுமிகளிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளி கைது
வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 43). கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு...
16 Feb 2023 12:30 AM IST
இருக்கூர் பகுதியில் 16 நாட்களாக அட்டகாசம்:5 கால்நடைகள், 2 நாய்களை கடித்து கொன்ற சிறுத்தைப்புலிவிவசாயிகள், பொதுமக்கள் அச்சம்
பரமத்திவேலூர்:இருக்கூர் பகுதியில் கடந்த 16 நாட்களாக அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலி இதுவரை 5 கால்நடைகள் மற்றும் 2 நாய்களை கடித்து கொன்றது....
16 Feb 2023 12:30 AM IST
நாமக்கல் மாவட்ட அளவிலானமுதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நிறைவு11,900 பேர் பங்கேற்பு
நாமக்கல்லில் நடைபெற்று வந்த மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 11,900 பேர் கலந்து...
16 Feb 2023 12:30 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்வேளாண் திட்டங்களை அதிகாரி ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் பிற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும்...
16 Feb 2023 12:30 AM IST
கபிலர்மலை பகுதியில்விவசாயிகள் மானிய விலையில் வேளாண் உபகரணங்கள் பெறலாம்அதிகாரி தகவல்
பரமத்திவேலூர்:கபிலர்மலை வட்டார உழவர் நலத்துறை உதவி வேளாண்மை அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை...
16 Feb 2023 12:30 AM IST
நாமக்கல் அருகேலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் சாவுநண்பர் படுகாயம்
நாமக்கல் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.கல்லூரி மாணவர்கள்சேலம் மாவட்டம்...
16 Feb 2023 12:30 AM IST
காதப்பள்ளி அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
நாமக்கல் அருகே உள்ள காதப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ, மாணவிகளின்...
16 Feb 2023 12:30 AM IST
150 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்
நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று மோகனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள...
15 Feb 2023 1:00 AM IST
பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
நாமக்கல் அருகே பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.குடற்புழு நீக்க மாத்திரைநாமக்கல்...
15 Feb 2023 1:00 AM IST
நாமக்கல்லில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்லில் நேற்று 5,700 மூட்டை பருத்தி சுமார் ரூ.1½கோடிக்கு ஏலம் போனது.பருத்தி ஏலம்நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க...
15 Feb 2023 1:00 AM IST
கோழி தீவனத்தில் வெப்ப அயற்சி நீக்க மருந்துகளை சேர்க்க வேண்டும்
கோழி தீவனத்தில் வெப்ப அயற்சி நீக்க மருந்துகளை சேர்க்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.மழைக்கு வாய்ப்பு...
15 Feb 2023 1:00 AM IST
ரோஜா பூ ஒன்று ரூ.50-க்கு விற்பனை
காதலர் தினத்தையொட்டி நேற்று நாமக்கல்லில் ரோஜா பூ ஒன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.காதலர் தினம்காதலர் தினம் நேற்று உலகம் முழுவதும் உற்சாகமாக...
15 Feb 2023 1:00 AM IST









