நாமக்கல்

எருமப்பட்டி அருகே பரபரப்புகிணற்றில் மிதந்த பச்சிளங்குழந்தை பிணம்
எருமப்பட்டி அருகே கிணற்றில் மிதந்த பச்சிளங்குழந்தையை போலீசார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
15 Jan 2023 12:36 AM IST
வாகன சோதனையில் ரூ.5½ லட்சம் அபராதம்
நாமக்கல், திருச்செங்கோட்டில் வாகன சோதனையில் ரூ.5½ லட்சம் அபராதம் வசூலித்தனர்.
15 Jan 2023 12:35 AM IST
ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி நாமக்கல்லில் நேற்று சுமார் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
15 Jan 2023 12:33 AM IST
டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம்
நாமக்கல்லில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
15 Jan 2023 12:32 AM IST
3½ கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
3½ கிலோ கஞ்சா விற்பனை செய்த வாலிபரை கைது செய்தனர்.
15 Jan 2023 12:30 AM IST
மாவட்டத்தில்சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
15 Jan 2023 12:28 AM IST
பயிர்களுக்கு இலை வழியாகநுண்ணூட்டம் தெளிப்பதால் அதிக மகசூல் பெற முடியும்
பயிர்களுக்கு இலை வழியாக நுண்ணூட்டம் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும் என வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி தெரிவித்து உள்ளார்.
15 Jan 2023 12:27 AM IST
108 ஆம்புலன்ஸ் சேவையால் 36,205 பேர் பயன் அடைந்து உள்ளனர்
மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையால் 36,205 பேர் பயன் அடைந்து உள்ளனர் என்று மண்டல அதிகாரி தகவல் தெரிவித்தனர்.
15 Jan 2023 12:25 AM IST
திருச்செங்கோட்டில், போலீசார் சார்பில்சாலை பாதுகாப்பு வார நிகழ்ச்சி
எலச்சிபாளையம்:திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு வார நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் வேலூர் சாலையில் உள்ள மகாதேவ வித்யாலயம் பள்ளி...
14 Jan 2023 12:15 AM IST
பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்வுவிவசாயிகள் மகிழ்ச்சி
பரமத்திவேலூர்:பரமத்திவேலூரில் வாழதை்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வாழைத்தார்பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை,...
14 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை
நாமக்கல் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.பெண்நாமக்கல் அருகே உள்ள திண்டமங்கலத்தை சேர்ந்தவர் மோகன சுந்தரி (வயது 40). இவருடைய கணவர்...
14 Jan 2023 12:15 AM IST
சேந்தமங்கலம் அருகேபெண்ணை தாக்கிய விவசாயி மீது வழக்கு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே உள்ள விட்டமநாயக்கன்பட்டி தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகப்பிரியா (வயது 36). இவருடைய முதல் கணவர் இறந்து விட்டதால்...
14 Jan 2023 12:15 AM IST









