நாமக்கல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டுநாமக்கல்லில் கரும்பு விற்பனை தீவிரம்
நாமக்கல்லில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று கரும்பு விற்பனை தீவிரமாக நடந்தது. ஒரு ஜோடி கரும்பு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது....
14 Jan 2023 12:15 AM IST
சிறப்பு அலங்காரம்
பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாற்றில் உள்ள மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில்...
14 Jan 2023 12:15 AM IST
சஷ்டியையொட்டிபாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் சிறப்பு பூஜை
நாமக்கல்லில் மோகனூர் சாலையில் பாலதண்டாயுத பாணி சாமி கோவில் உள்ளது. இங்கு மார்கழி மாத தேய்பிறை சஷ்டியையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது....
14 Jan 2023 12:15 AM IST
வளையப்பட்டியில்கிணற்றில் மூழ்கி மெத்தை வியாபாரி சாவு
மோகனூர்:நாமக்கல் அருகே வளையப்பட்டியில் உள்ள கிணற்றில் மூழ்கி மெத்தை வியாபாரி இறந்தார்.மெத்தை வியாபாரிகேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் தாமரைகுளம்...
14 Jan 2023 12:15 AM IST
கந்தம்பாளையம் பஸ் நிறுத்தத்தில்பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது
கந்தம்பாளையம்:கந்தம்பாளையம் அருகே ராமதேவம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மகன் இளவரசன் (வயது 20). இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில்...
14 Jan 2023 12:15 AM IST
எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் நல சங்கத்தினர் போராட்டம்
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீத ஊதிய மாற்றத்தை...
14 Jan 2023 12:15 AM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டுபூக்கள் விலை கடும் உயர்வுமல்லிகை கிலோ ரூ.2,500-க்கு விற்பனை
பரமத்திவேலூர்:நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.மல்லிகை கிலோ ரூ.2,500நாமக்கல் மாவட்டத்தில்...
14 Jan 2023 12:15 AM IST
நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா?தீவனத்தை பரிசோதித்து மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்கோழிப்பண்ணையாளர்களுக்கு ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
கோழித்தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என பரிசோதித்து அதற்கேற்ப தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும் என கோழிப்பண்ணையாளர்களுக்கு...
14 Jan 2023 12:15 AM IST
சிக்கன் கடை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்தவாலிபரிடம் ஆன்லைனில் ரூ.8½ லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
பிரபல நிறுவனத்தின் பெயரில் சிக்கன் கடை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்த வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.8½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Jan 2023 12:15 AM IST
கந்தம்பாளையம் அருகேகிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு
கந்தம்பாளையம்:கந்தம்பாளையம் அருகே குன்னமலை ஊராட்சி ஆத்திகாட்டை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). விவசாயி. இவருடைய தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று...
13 Jan 2023 12:15 AM IST
அனைத்து ஊராட்சிகளிலும்இன்று சமத்துவ பொங்கல் கொண்டாட வேண்டும்கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாட வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.இதுதொடர்பாக அவர்...
13 Jan 2023 12:15 AM IST
கொல்லிமலையில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
கொல்லிமலையில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
13 Jan 2023 12:15 AM IST









