நாமக்கல்

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில்அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
பரமத்திவேலூர்:கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.வருகை பதிவேடுபரமத்திவேலூர்...
8 Jan 2023 12:15 AM IST
பரமத்திவேலூர் பகுதிவெல்ல ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை18½ கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் பகுதி வெல்ல ஆலைகளில் திடீர் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 18½ கிலோ கலப்பட வெல்லத்தை பறிமுதல்...
8 Jan 2023 12:15 AM IST
உத்தமர் காந்தி விருதுக்கு ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் உத்தமர் காந்தி விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.இதுதொடர்பாக அவர்...
8 Jan 2023 12:15 AM IST
பள்ளிபாளையம் அருகேவிசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.விசைத்தறி தொழிலாளிபள்ளிபாளையம் அடுத்த களியனூர் பகுதியை...
8 Jan 2023 12:15 AM IST
ஆவத்திபாளையத்தில்கரும்பு விவசாயிகள் திடீர் போராட்டம்
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திபாளையத்தில் நேற்று காலை களியனூர், எலந்தகுட்டை பகுதிகளை சேர்ந்த கரும்பு விவசாயிகள் குவிந்தனர். பின்னர் அவர்கள்...
8 Jan 2023 12:15 AM IST
வெண்ணந்தூர் அருகேசாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினரால் பரபரப்புஅதிகாரிகள் பேச்சுவார்த்தை
வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அடுத்த ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே அத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட மசக்காளிப்பட்டி பகுதியில் உள்ள சாலையை இரு தரப்பினர்...
8 Jan 2023 12:15 AM IST
வேட்டி அணிந்து வந்த அஞ்சலக ஊழியர்கள்
சர்வதேச வேட்டி தினத்தையொட்டி நாமக்கல் தலைமை அஞ்சலக ஊழியர்கள் வேட்டி அணிந்து பணிக்கு வந்ததை எடுத்த படம்.
8 Jan 2023 12:15 AM IST
வெப்படை அருகேமூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அடுத்த வெப்படை பாதரை பகுதியை சேர்ந்தவர் பாவாயி (வயது 82). இவருடைய கணவர் இறந்து விட்டதால் பாதரையில் தனியாக வசித்து வந்தார்....
8 Jan 2023 12:15 AM IST
வளர் பருவ கோழிகளுக்கு தீவனத்தில் இரும்பு சத்தை பயன்படுத்த வேண்டும்ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
வளர் பருவ கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் இரும்பு சத்தை உபயோகிக்க வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.வானிலைநாமக்கல் மாவட்டத்தில்...
7 Jan 2023 12:15 AM IST
பழுதடைந்த சாலையை சீரமைக்ககோரிகொல்லிமலையில் மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்
சேந்தமங்கலம்:கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் சேலூர் நாடு ஊராட்சியில் உள்ள ஊர்முடிப்பட்டி கிராமத்தில் இருந்து வெள்ளக்கல் ஆறு கிராமத்திற்கு செல்லும் தார்சாலை...
7 Jan 2023 12:15 AM IST
வேலைவாய்ப்பு, தொழில்நெறி மையத்தில் பயிற்சி பெற்ற5 பேர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தேர்வுகலெக்டர் ஸ்ரேயா சிங் சான்றிதழ் வழங்கினார்
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு...
7 Jan 2023 12:15 AM IST
பள்ளிபாளையம், வெண்ணந்தூர்சிவன் கோவில்களில் ஆருத்ர தரிசன விழா
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம், வெண்ணந்தூரில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ர தரிசன விழா நடந்தது.காசி விஸ்வேஸ்வரர் கோவில்பள்ளிபாளையம் அக்ரஹாரம் காவிரி...
7 Jan 2023 12:15 AM IST









