நாமக்கல்

பள்ளிபாளையம், வெண்ணந்தூர்சிவன் கோவில்களில் ஆருத்ர தரிசன விழா
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம், வெண்ணந்தூரில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ர தரிசன விழா நடந்தது.காசி விஸ்வேஸ்வரர் கோவில்பள்ளிபாளையம் அக்ரஹாரம் காவிரி...
7 Jan 2023 12:15 AM IST
காட்டுத்தீ அணைப்பது குறித்த செயல்விளக்கம்
ராசிபுரம்:ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜன் முன்னிலையில் வன அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு...
7 Jan 2023 12:15 AM IST
நாமக்கல்லில்சாலை பணியாளர்கள் தலையில் முக்காடு அணிந்து ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில், மோகனூர் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் 6...
7 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் அருகே அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்புபோலீசார் விசாரணை
நாமக்கல் அருகே அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்கப்பட்டது குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆண் பிணம்புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட...
7 Jan 2023 12:15 AM IST
சிறுமியிடம் சில்மிஷம்; தொழிலாளி போக்சோவில் கைது
எலச்சிபாளையம்:திருச்செங்கோடு சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 50). தறித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியிடம்...
7 Jan 2023 12:15 AM IST
ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில்1.70 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் திட்டம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்
பரமத்திவேலூர்:ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் 1.70 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் விட்டு இருப்பு வைக்கும் திட்டத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி...
7 Jan 2023 12:15 AM IST
பா.ம.க. நிர்வாகி தொழிற்சாலையில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
ராசிபுரம்:நாமகிரிப்பேட்டை அருகே பா.ம.க. நிர்வாகி தொழிற்சாலையில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.பவுடர் தயாரிக்கும்...
7 Jan 2023 12:15 AM IST
மார்கழி மாத பவுர்ணமியையொட்டிநாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் சாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இதனிடையே நேற்று...
7 Jan 2023 12:15 AM IST
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
நாமக்கல்லில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
6 Jan 2023 12:15 AM IST
காசநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்குஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
நாமக்கல்லில் காசநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
6 Jan 2023 12:15 AM IST
பா.ம.க. நிர்வாகி தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை
நாமகிரிப்பேட்டை அருகே பா.ம.க. நிர்வாகியின் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.
6 Jan 2023 12:15 AM IST
ராஜா, கொமாரபாளையம், மோகனூர் ஆகிய 3 வாய்க்கால்கள் சீரமைப்பு பணி எப்போது நிறைவடையும்?
பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள ராஜா வாய்க்கால் மற்றும் கொமாரபாளையம், மோகனூர் வாய்க்கால் சீரமைப்பு பணி எப்போது நிறைவடையும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
6 Jan 2023 12:15 AM IST









