நாமக்கல்

முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.3 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.3 குறைந்தது.
6 Jan 2023 12:15 AM IST
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சாவு
ராசிபுரம் அருகே கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Jan 2023 12:15 AM IST
மாவட்டத்தில் 14.35 லட்சம் வாக்காளர்கள்
நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி 14 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 24 ஆயிரம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
6 Jan 2023 12:15 AM IST
கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
நாமகிரிப்பேட்டை அருகே கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
6 Jan 2023 12:15 AM IST
பகவதியம்மன் கோவிலில் தீமிதி விழா
கு.அய்யம்பாளையத்தில் பகவதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது.
6 Jan 2023 12:15 AM IST
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்:வீரர், வீராங்கனைகள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவித்து உள்ளார்.
6 Jan 2023 12:15 AM IST
ரூ.6¾ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.6¾ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
6 Jan 2023 12:15 AM IST
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் தாலுகா அலுவலகம், ரெயில் நிலையத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட்டு ஊழியர்கள் ராசிபுரம் தாலுகா அலுவலகம் மற்றும் ரெயில்வே நிலையத்தை ஜப்தி செய்ய சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
6 Jan 2023 12:15 AM IST
காசநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்குஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் காசநோயால் சுமார் 1,647 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 93 பேருக்கு தீவிர பாதிப்பு இருக்கலாம் என கண்டறியப்பட்டு உள்ளது....
5 Jan 2023 12:15 AM IST
பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரநாதருக்கு மார்கழி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா...
5 Jan 2023 12:15 AM IST
வெண்ணந்தூர் அருகேமதுரை வீரன் சாமி கோவில் இடம் அளவீடும் பணி
வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதியில் உள்ள மதுரை வீரன் சாமி கோவிலில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம்...
5 Jan 2023 12:15 AM IST
வாய்க்காலில் தவறி விழுந்து டிரைவர் சாவு
பள்ளிபாளையம்:சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் செல்வம் (வயது 46). லாரி டிரைவர். இவர் வெப்படை அருகே லட்சுமிபாளையத்தில் உள்ள தனக்கு தெரிந்த நபரின்...
5 Jan 2023 12:15 AM IST









