நாமக்கல்

2,634 செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி
நாமக்கல் மாவட்டம் முழுவதும் 2,634 செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
30 Sept 2023 12:04 AM IST
சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத சதுர்தசியையொட்டி பரமத்திவேலூரில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
29 Sept 2023 12:15 AM IST
விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
வேலகவுண்டம்பட்டி அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
29 Sept 2023 12:15 AM IST
சிறப்பு மண் பரிசோதனை முகாம்கள்
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி தொடங்கி சிறப்பு மண் பரிசோதனை முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
29 Sept 2023 12:15 AM IST
மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி வியாபாரி பலி
பள்ளிபாளையம் அருகே மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி வியாபாரி இறந்தார்.
29 Sept 2023 12:15 AM IST
வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை
நாமக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
29 Sept 2023 12:15 AM IST
கொல்லிமலை நம் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை நம் அருவியில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
29 Sept 2023 12:15 AM IST
ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை
பரமத்திவேலூரில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
29 Sept 2023 12:15 AM IST
மொபட்டில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு
திருச்செங்கோட்டில் மொபட்டில் இருந்து தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
29 Sept 2023 12:15 AM IST
சூதாட்டம், மதுவிற்றதாக 42 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் சூதாட்டம், மதுவிற்றதாக 42 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 Sept 2023 12:15 AM IST
கொல்லிமலையில் 45 மி.மீட்டர் மழைபதிவு
கொல்லிமலையில் அதிகபட்சமாக 45 மி.மீட்டர் மழைபதிவானது.
29 Sept 2023 12:15 AM IST
முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.9 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.9 உயர்ந்து உள்ளது.
29 Sept 2023 12:15 AM IST









