நாமக்கல்

ராசிபுரம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; ஒப்பந்த பணியாளர் பலிவாலிபர் படுகாயம்
ராசிபுரம்:ராசிபுரம் அருகே மோட்டார்சைக்கிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒப்பந்த பணியாளர் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.ஒப்பந்த...
22 Dec 2022 12:15 AM IST
பிரதோஷத்தையொட்டிமோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
மோகனூர்:மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள அசலதீபேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர்,...
22 Dec 2022 12:15 AM IST
பரமத்திவேலூர் அருகேநர்சு வீட்டில் 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் அருகே நர்சு வீட்டில் 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.நர்சுதிருச்சி...
22 Dec 2022 12:15 AM IST
நாமக்கல்லில்ஆஞ்சநேயர் ஜெயந்திக்கான ஏற்பாடுகள் தீவிரம்90 ஆயிரம் வடைகள் தயாரிக்கும் பணி நிறைவு
நாமக்கல்லில் ஆஞ்சநேயர் ஜெயந்திக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று வரை 90 ஆயிரம் வடைகள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில்...
22 Dec 2022 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 10 காசுகள் உயர்வு540 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 530 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு...
22 Dec 2022 12:15 AM IST
2023-24-ம் ஆண்டில்ரூ.11,273 கோடி கடன் வழங்க இலக்குதிட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்
நாமக்கல் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டில் ரூ.11,273 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை கலெக்டர் ஸ்ரேயா சிங்...
22 Dec 2022 12:15 AM IST
எருமப்பட்டியில்30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
எருமப்பட்டி:எருமப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கடை, ஓட்டல்கள், பேக்கரிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்...
22 Dec 2022 12:15 AM IST
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு4-ம் கட்ட இலவச சீருடை வழங்கும் பணி தொடக்கம்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 4 செட் இலவச சீருடை...
22 Dec 2022 12:15 AM IST
சிங்களாந்தபுரத்தில்வருவாய் அலுவலர்களை தாக்கிய தந்தை, மகன் கைது
சேந்தமங்கலம்:பேளுக்குறிச்சி அருகே உள்ள சிங்களாந்தபுரம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 47). கூலித்தொழிலாளி. இவர் விபத்து வழக்கு...
22 Dec 2022 12:15 AM IST
சேந்தமங்கலத்தில்சாராய வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் கருவண்டன் (வயது 38) கூலித்தொழிலாளி. சில மாதங்களுக்கு முன்பு இவர் வீட்டில் சாராய...
22 Dec 2022 12:15 AM IST
பள்ளிபாளையத்தில்பழுதடைந்த மேம்பாலங்கள் சீரமைக்கப்படுமா?வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
பள்ளிபாளையம்:பள்ளிபாளையத்தில் பழுதடைந்த மேம்பாலங்கள் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேம்பாலங்கள்பள்ளிபாளையத்தில் காவிரி...
22 Dec 2022 12:15 AM IST
அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
21 Dec 2022 12:15 AM IST









