நாமக்கல்

முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது.
16 Sept 2023 12:15 AM IST
வட்டார அளவிலான போட்டி
புதுச்சத்திரத்தில் வட்டார அளவிலான போட்டி அரசு பள்ளியில் நடைபெற்றது.
16 Sept 2023 12:15 AM IST
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் அடுத்த மாதம் நடக்கிறது.
16 Sept 2023 12:15 AM IST
மொபட் மீது பஸ் மோதி பெண் பலி
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே மொபட் மீது பஸ் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
16 Sept 2023 12:15 AM IST
ரூ.5½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.5½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
16 Sept 2023 12:15 AM IST
மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு
பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ.1,500 வரை உயர்ந்துள்ளதால் மரவள்ளிசாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
16 Sept 2023 12:15 AM IST
மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
16 Sept 2023 12:15 AM IST
டிரைவர் வீட்டில் நகை திருடிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
சேந்தமங்கலம் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று சேந்தமங்கலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
16 Sept 2023 12:12 AM IST
பெண்களுக்கு உரிமை தொகைக்கான வங்கி ஏ.டி.எம். கார்டுகள்
ராசிபுரத்தில் பெண்களுக்கு உரிமை தொகைக்கான வங்கி ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினர்.
16 Sept 2023 12:09 AM IST
விவசாயிகளுக்கு நெல் சாகுபடி குறித்து பயிற்சி
நாமக்கல்லில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடி குறித்து பயிற்சி வருகிற 20 -ந் தேதி நடக்கிறது.
16 Sept 2023 12:07 AM IST
கைத்தறி ரகத்தை விசைத்தறியில்தயாரித்த முதியவர் கைது
குமாரபாளையத்தில் கைத்தறி ரகத்தை விசைத்தறியில் தயாரித்த முதியவரை போலீசாா் கைது செய்தனர்.
16 Sept 2023 12:05 AM IST
தனியார் நிறுவன மேலாளரின் வீட்டில் 19 பவுன் கொள்ளை
புதுச்சத்திரம் அருகே தனியார் நிறுவன மேலாளரின் வீட்டில் 19 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
16 Sept 2023 12:01 AM IST









