நாமக்கல்

மாவட்டத்தில் சாலை, ரெயில் மறியலில் ஈடுபட்டகம்யூனிஸ்டு கட்சியினர் 156 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மற்றும் ரெயில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 156 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Sept 2023 12:15 AM IST
கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
ஜேடர்பாளையம் அருகே மாமியார், கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
8 Sept 2023 12:15 AM IST
ஜேடர்பாளையம் அருகே டிராக்டருக்கு தீ வைப்பு;5 பேரிடம் போலீசார் விசாரணை
ஜேடர்பாளையம் அருகே டிராக்டருக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Sept 2023 12:15 AM IST
பேளுக்குறிச்சி அருகேஅனைத்து மக்களும் கோவிலில் வழிபட அனுமதி
பேளுக்குறிச்சி அருகே மாரியம்மன் கோவிலில் அனைத்து மக்களும் வழிபட அனுமதி அளித்து நாமக்கல் உதவி கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
8 Sept 2023 12:15 AM IST
காலபைரவருக்கு சிறப்பு பூஜை
பரமத்திவேலூர்பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது....
8 Sept 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.83-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில்...
8 Sept 2023 12:15 AM IST
நாமக்கல்லில் அறிவியல் கண்காட்சி
நாமக்கல் ஒன்றியத்தில் கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் சார்ந்து அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம்...
8 Sept 2023 12:15 AM IST
ரூ.280¾ கோடியில் இருவழித்தடமாக மாற்றம்
ராசிபுரத்தில் இருந்து நாமக்கல், சேந்தமங்கலம் வழியாக மோகனூர் செல்லும் சாலை ரூ.280 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் இருவழித்தடமாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
8 Sept 2023 12:06 AM IST
லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
கந்தம்பாளையம்:கந்தம்பாளையம் அருகே உள்ள காளியப்பனூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 44). லாரி டிரைவர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக காச...
7 Sept 2023 12:30 AM IST
நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளியில் சாரல் மழை
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் நேற்று பகல் பொழுதில் வெயில் அடித்தது. இதையடுத்து மாலையில் திடீரென...
7 Sept 2023 12:30 AM IST
நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்ககோரிபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் யுவராணி தலைமையில் மண்டல செயலாளர் மருத்துவர் பாஸ்கர், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நடராஜ்...
7 Sept 2023 12:30 AM IST
காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவிலில்கோகுலாஷ்டமி விழா
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அக்ரஹாரம் காவிரி கரையில் உள்ள பழமையான காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. விழாவில்...
7 Sept 2023 12:30 AM IST









