நாமக்கல்

ஜேடர்பாளையம் பகுதியில் தொடரும் பரபரப்பு:டிராக்டர், வாழை மற்றும் மரவள்ளி செடிகளுக்கு தீ வைப்புபோலீசார் தீவிர விசாரணை
பரமத்திவேலூர்:ஜேடர்பாளையம் பகுதியல் டிராக்டர், வாழை மற்றும் மரவள்ளி செடிகளுக்கு தீ வைப்பு சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அடுத்தடுத்த வன்முறை...
7 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 5 காசுகள் உயர்வு435 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு...
7 Sept 2023 12:30 AM IST
பரமத்திவேலூர் அருகே லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
பரமத்திவேலூர்:நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த தீபா (வயது 43) கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை...
7 Sept 2023 12:30 AM IST
நாமக்கல்லில்பா.ஜனதாவினர் பிச்சை அளிக்கும் போராட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் பட்டியல் இன மக்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மற்ற திட்டங்களுக்கு செலவிடும் தமிழக அரசை...
7 Sept 2023 12:30 AM IST
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ்109 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மானியம்கலெக்டர் உமா தகவல்
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 109 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 35 லட்சம் மானியம் வழங்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் உமா...
7 Sept 2023 12:30 AM IST
சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய21 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்துவட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை
நாமக்கல் மற்றும் பரமத்திவேலூர் பகுதிகளில் கடந்த மாதம் சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய 21 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு...
7 Sept 2023 12:30 AM IST
கொல்லிமலை அடிவாரத்தில்பாக்கு அறுவடை சீசன் தொடங்கியது
சேந்தமங்கலம்கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி, வாழவந்தி கோம்பை, நடுக் கோம்பை, பள்ளம்பாறை போன்ற பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில்...
6 Sept 2023 12:15 AM IST
சொத்து தகராறில் தாய், மகன் தற்கொலை
ஜேடர்பாளையம் அருகே சொத்து தகராறில் தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
6 Sept 2023 12:15 AM IST
ரத்த கழிச்சல் நோயில் இருந்துஆடுகளை பாதுகாப்பது எப்படி?
ரத்த கழிச்சல் நோயில் இருந்து ஆடுகளை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
6 Sept 2023 12:15 AM IST
மாணவிகள் தூய்மை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கலெக்டர் உமா தலைமையில் மாணவிகள் பள்ளி தூய்மை குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
6 Sept 2023 12:15 AM IST
மதுபோதையில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
பரமத்திவேலூர்பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஐயப்பன்,...
6 Sept 2023 12:15 AM IST
மின்வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். தேங்கி உள்ள மருத்துவ செலவின தொகையை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட...
6 Sept 2023 12:15 AM IST









