நாமக்கல்

தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது
வேலகவுண்டம்பட்டி அருகே தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்தனர்.
6 Sept 2023 12:15 AM IST
ரூ.43 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல், அக்கரைப்பட்டியில் நேற்று பருத்தி ரூ.43 லட்சத்துக்கு ஏலம் போனது.
6 Sept 2023 12:15 AM IST
முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
பரமத்திவேலூர்பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆவணி மாத கிருத்திகையையொட்டி நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் மற்றும்...
6 Sept 2023 12:15 AM IST
ரூ.45 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் 640 மஞ்சள் மூட்டைகள் ரூ.45 லட்சத்துக்கு ஏலம் போனது.
6 Sept 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு...
6 Sept 2023 12:15 AM IST
சாமியாரின் உருவபொம்மை எரித்துதமிழ்புலிகள் கட்சி போராட்டம்
சனாதனம் பற்றி பேசிய தமிழக விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலையை சீவி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு என உத்தரபிரதேச...
6 Sept 2023 12:15 AM IST
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
மோகனூர் ஒன்றியத்தில் பணிபுரியும் குறிப்பிட்ட ஆசிரியர்களை மட்டும் 2-ம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு கருத்தாளர்களாக நியமிப்பதை கண்டித்து நேற்று...
6 Sept 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 84 வாகனங்கள் பறிமுதல்வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் வட்டார போக்குவரத்து துறையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணம் இன்றி இயக்கப்பட்ட 84 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு...
5 Sept 2023 12:30 AM IST
பரமத்திவேலூர் அருகே, பட்டாவில் பெயர் நீக்கம் செய்யரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம பெண் அதிகாரி கைது
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் அருகே பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய விவசாயியிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது...
5 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 20 காசுகள் உயர்வு420 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 400 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு...
5 Sept 2023 12:30 AM IST
இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் வழங்காததால்ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்கள்கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் வழங்காததை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த...
5 Sept 2023 12:30 AM IST
பரமத்திவேலூர் அருகேபஸ்சில் இருந்து குதித்து வடமாநில தொழிலாளி தற்கொலை
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் அருகே விரைவு பஸ்சில் இருந்து குதித்து வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.வடமாநில தொழிலாளர்கள்ஜார்க்கண்ட் மாநிலத்தை...
5 Sept 2023 12:30 AM IST









