நாமக்கல்

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
எருமப்பட்டி:எருமப்பட்டி அருகே வடவத்தூர் ஊராட்சி ஜம்புமடையை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பாப்பாத்தி. பழனிசாமிக்கு மது...
5 Sept 2023 12:30 AM IST
ஒருவந்தூர் புதூர் அரசு தொடக்கப்பள்ளியில்மாற்றுத்திறன் குழந்தைகள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
மோகனூர்:மோகனூர் ஒன்றியம் ஒருவந்தூர் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது....
5 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் அருகேகார் கவிழ்ந்து 4 பேர் காயம்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள நாகவதி அணை பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் அன்புசெல்வன் (வயது 18). இவரும், இவருடைய உறவினர்கள் சிலரும்...
5 Sept 2023 12:30 AM IST
முத்தங்கி அலங்காரம்
நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தபோது எடுத்தபடம்.
5 Sept 2023 12:30 AM IST
நாமக்கல்லுக்குசரக்கு ரெயிலில் 2,700 டன் மக்காச்சோளம் வந்தது
நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கான தீவன மூலப்பொருட்கள்...
5 Sept 2023 12:30 AM IST
மோகனூர் அருகேமது போதையில் தொழிலாளி அடித்துக்கொலைதங்கை கைது
மோகனூர்:மோகனூர் அருகே மது போதையில் தொழிலாளியை அடித்துக்கொன்ற தங்கை கைது செய்யப்பட்டார்.மது குடிக்கும் பழக்கம்நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே...
5 Sept 2023 12:30 AM IST
தமிழகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில்குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடுராசிபுரத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
ராசிபுரம்:தமிழகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு...
5 Sept 2023 12:30 AM IST
கஞ்சித்தொட்டி திறந்து விவசாயிகள் போராட்டம்
வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கஞ்சித்தொட்டி திறந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
4 Sept 2023 12:15 AM IST
மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா
பரமத்திவேலூர்பரமத்தி வேலூர் தாலுகா, நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே எழுந்தருளியுள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா...
4 Sept 2023 12:15 AM IST
செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பரமத்தி அருகே உள்ள கீழ்சாத்தம்பூர் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
4 Sept 2023 12:15 AM IST
மாவட்டம் முழுவதும்120 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை
நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தர்மதுரை தலைமை தாங்கினார்....
4 Sept 2023 12:15 AM IST
தொடர் விலை சரிவை தடுக்க4 கோடி முட்டைகளை வாங்கும்பண்ணையாளர்கள்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதை தடுக்க தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்யும் விலைக்கே 4 கோடி முட்டைகளை வாங்க பண்ணையாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.
4 Sept 2023 12:15 AM IST









