நாமக்கல்

ரூ.7.34 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 21 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.7 லட்சத்து 34 ஆயிரத்துக்கு விற்பனையானது.
4 Sept 2023 12:15 AM IST
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
நாமக்கல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் போலீசார் பூங்கா சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று...
4 Sept 2023 12:15 AM IST
திருச்செங்கோடு அருகே மூதாட்டி கருகி சாவு
திருச்செங்கோடுதிருச்செங்கோடு அருகே ஆண்டிவலசு மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கண்ணாயா (வயது 60). சம்பவத்தன்று...
4 Sept 2023 12:15 AM IST
வரத்து அதிகரிப்பால் நாட்டுக்கோழி விலை குறைந்தது
பரமத்திவேலூர் சந்தையில் வரத்து அதிகரித்ததால் நாட்டுக்கோழி விலை குறைந்துள்ளது.
4 Sept 2023 12:15 AM IST
தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு
தேனீ மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா தரர்மத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது34). இவர் நாமக்கல்லில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் தொழிலாளியாக வேலை...
4 Sept 2023 12:15 AM IST
நாமகிரிப்பேட்டையில் திடீர் மழை
நாமகிரிப்பேட்டைநாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே...
4 Sept 2023 12:15 AM IST
சத்தியமங்கலம் அருகேகீழ்பவானி வாய்க்காலில் நீர்கசிவு சரிசெய்யப்பட்டது
சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட நீர்கசிவு சரிசெய்யப்பட்டது
3 Sept 2023 2:18 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 15 காசுகள் குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு...
3 Sept 2023 12:15 AM IST
எல்.ஐ.சி. முகவர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
பள்ளிபாளையம் பள்ளிபாளையம் அடுத்த அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவர் எல்.ஐ.சி. முகவராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் ஆனந்த்...
3 Sept 2023 12:15 AM IST
மோகனூர் அருகேநகை திருட்டு வழக்கில் வாலிபர் கைது
மோகனூர் அருகே உள்ள எம்.ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மனைவி பாவாயி (வயது57). செங்கோடன் இறந்து விட்ட நிலையில், பாவாயி தனியாக வசித்து...
3 Sept 2023 12:15 AM IST
கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை
வேலகவுண்டம்பட்டி அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Sept 2023 12:15 AM IST
பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
நாமக்கல்லில் வரதராஜ பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 Sept 2023 12:15 AM IST









