நீலகிரி

கோத்தகிரியில் வாகன சோதனை: விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்
கோத்தகிரியில் போக்குவரத்து போலீசார் நடத்திய தீவிர வாகன சோதனையில் விதிகளை மீறிய 17 வாகன ஓட்டிகளுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
6 July 2023 8:24 PM IST
நீலகிரியில் பீன்ஸ் கொள்முதல் விலை உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி
நீலகிரியில் பீன்ஸ் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
6 July 2023 8:21 PM IST
விலை உயர்வு காரணமாக பூண்டு பயிரிட விவசாயிகள் ஆர்வம்
விலை உயர்வு காரணமாக மசினகுடி பகுதியில் பூண்டு பயிரிட விவசாயிகளின் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
6 July 2023 8:20 PM IST
கூடலூரில் மழை:மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு-மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி
கூடலூர்- ஓ வேலி சாலையில் மரங்கள் விழுந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
6 July 2023 8:19 PM IST
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று'சில்வர் ஓக்' மரங்களை வெட்டி விற்பனை செய்ய அனுமதி எளிதாக்கப்படும்-வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சில்வர் ஓக் மரங்களை வெட்டி விற்பனை செய்வதற்கான அனுமதி எளிதாக்கப்படும் என்று கோத்தகிரியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
6 July 2023 7:00 AM IST
நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை: 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன;2 வீடுகள் சேதம்-அவலாஞ்சியில் 18 சென்டி மீட்டர் மழை பதிவு
நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. 2 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அவலாஞ்சியில் ஒரே நாளில் 18 சென்டி மீட்டர் மழை கொட்டியது.
6 July 2023 6:00 AM IST
குன்னூரில் இரவு நேரங்களில் மழை:ரேலியா அணை நிரம்பியது-மக்கள் மகிழ்ச்சி
குன்னூர் நகரின் முக்கிய நீராதாரமான ரேலியா அணை நிரம்பியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
6 July 2023 1:00 AM IST
குன்னூரில் விதிமீறல் கட்டிடத்துக்கு நோட்டீஸ்
குன்னூரில் விதிகளை மீறி கட்டிய கட்டிடத்தை இடிக்க அதன் உரிமையாளருக்கு நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளார்கள்.
6 July 2023 12:45 AM IST
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம்
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா உத்தரவிட்டார்.
6 July 2023 12:30 AM IST
முதுமலையில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்-வனத்துறை நடவடிக்கை
முதுமலையில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்-வனத்துறை நடவடிக்கை
6 July 2023 12:30 AM IST
தேவாலாவில் மழைநீர் வடிகால் வாய்க்காலை தூர்வார கோரிக்கை
தேவாலாவில் மழைநீர் வடிகால் வாய்க்காலை தூர்வார கோரிக்கை
6 July 2023 12:30 AM IST
மழைக்காலங்களில் மண் அரிப்பை தடுக்க தேயிலை தோட்டங்களில் நீர்க்குழிகள் அமைக்க வேண்டும்-விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத்துறை அதிகாரி அறிவுரை
மழைக்காலங்களில் மண் அரிப்பை தடுக்க தேயிலை தோட்டங்களில் நீர்க்குழிகள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத்துறை அதிகாரி அறிவுரை கூறி உள்ளார்.
6 July 2023 12:30 AM IST









