நீலகிரி



ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி

ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி

ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்தனர்.
22 Jun 2023 12:45 AM IST
இ-சேவை மைய பெண் ஊழியர் சாவு

இ-சேவை மைய பெண் ஊழியர் சாவு

மருந்தை மாற்றி குடித்ததால் இ-சேவை மைய பெண் ஊழியர் இறந்தார்.
21 Jun 2023 4:00 AM IST
பொருட்களை சேதப்படுத்திய கரடி

பொருட்களை சேதப்படுத்திய கரடி

வீட்டின் கதவை உடைத்து பொருட்களை சேதப்படுத்திய கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
21 Jun 2023 3:45 AM IST
2 குட்டிகளுடன் உலா வந்த கரடியால் பரபரப்பு

2 குட்டிகளுடன் உலா வந்த கரடியால் பரபரப்பு

கோத்தகிரி அருகே 2 குட்டிகளுடன் உலா வந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Jun 2023 3:30 AM IST
தேசிய நெடுஞ்சாலையில் புலி நடமாட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் புலி நடமாட்டம்

கூடலூர்-ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புலி நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, வாகனங்களை நிறுத்தக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
21 Jun 2023 3:15 AM IST
பழுதடைந்து கிடக்கும் நூலகம்

பழுதடைந்து கிடக்கும் நூலகம்

எருமாட்டில் பழுதடைந்து கிடக்கும் நூலகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
21 Jun 2023 3:00 AM IST
ஊருக்குள் புகுந்த சிறுத்தைகள்

ஊருக்குள் புகுந்த சிறுத்தைகள்

ஊட்டி அருகே ஊருக்குள் சிறுத்தைகள் புகுந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
21 Jun 2023 3:00 AM IST
நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடும் பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.
21 Jun 2023 2:45 AM IST
பாறையில் ஓய்வெடுத்த சிறுத்தை

பாறையில் ஓய்வெடுத்த சிறுத்தை

குன்னூர் அருகே பாறையில் ஓய்வெடுத்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Jun 2023 2:30 AM IST
பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

எருமாடு அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
21 Jun 2023 2:15 AM IST
சட்ட ஆலோசனை மையம் திறப்பு

சட்ட ஆலோசனை மையம் திறப்பு

ஊட்டியில் சட்ட ஆலோசனை மையம் திறக்கப்பட்டது.
21 Jun 2023 2:00 AM IST
நுகர்வோர் குறைதீர் ஆணைய கலந்தாய்வு கூட்டம்

நுகர்வோர் குறைதீர் ஆணைய கலந்தாய்வு கூட்டம்

குன்னூரில் நுகர்வோர் குறைதீர் ஆணைய கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
21 Jun 2023 1:45 AM IST