நீலகிரி

குஞ்சப்பனையில் காட்டு யானைகள் முகாம்
கோத்தகிரி அருகே பலாப்பழ சீசன் காரணமாக குஞ்சப்பனை சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் கிராம மக்கள் தனியாக செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
22 Aug 2023 4:15 AM IST
நடைபாதை சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்
குன்னூரில் நடைபாதை சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
22 Aug 2023 4:00 AM IST
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி
குன்னூர் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி நடந்தது.
22 Aug 2023 3:45 AM IST
ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை
பந்தலூர் அருகே சிறுத்தை ஆட்டை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
22 Aug 2023 3:30 AM IST
நாகராஜர் கோவிலில் நாக பஞ்சமி திருவிழா
கோத்தகிரி அருகே நாகராஜர் கோவிலில் நாக பஞ்சமி திருவிழா நடந்தது.
22 Aug 2023 3:15 AM IST
காயத்துடன் சுற்றித்திரியும் குரங்கு
முதுமலை-கூடலூர் சாலையில் காயத்துடன் சுற்றித்திரியும் குரங்கை மீட்டு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
22 Aug 2023 3:00 AM IST
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
நஞ்சநாடு அரசு பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
22 Aug 2023 2:45 AM IST
கேரள வாலிபருக்கு ஆயுள் தண்டனை
கூடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொலை செய்த வழக்கில், கேரள வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
22 Aug 2023 2:00 AM IST
மலைக்காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கோத்தகிரியில் இயற்கை உரத்தை பயன்படுத்தி மலைக்காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
22 Aug 2023 1:30 AM IST
மாரியம்மன் கோவில் திருப்பணிகள் தொடக்கம்
மேல் கூடலூர் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்துக்காக திருப்பணிகள் தொடங்கி உள்ளது. பாலாலய சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
22 Aug 2023 1:00 AM IST
பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்கள்
பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
22 Aug 2023 12:45 AM IST
குன்னூர் அருகே சோகம்:1,000 அடி பள்ளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலி
குன்னூர் அருகே 1,000 அடி பள்ளத்தில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
21 Aug 2023 1:00 AM IST









