நீலகிரி

மணிப்பூரில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை:கூடலூர், பந்தலூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து கூடலூர், பந்தலூரில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
25 July 2023 12:30 AM ISTமுறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புகார்: கூட்டுறவுத்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்-குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம் தீர்மானம்
கூட்டுறவுத்துறைகளில் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்ததால் வெள்ளை அறிக்கை ெவளியிட ேவண்டும் என்று குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
25 July 2023 12:30 AM IST
மசினகுடி அருகே குடிநீர் தொட்டி கட்ட தடை: வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
மசினகுடி அருகே குடிநீர் தொட்டி கட்ட வனத்துறை தடை விதித்ததால் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
25 July 2023 12:15 AM IST
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நீலகிரி மாவட்ட தி.மு.க மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நீலகிரி மாவட்ட தி.மு.க மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
25 July 2023 12:15 AM IST
கோத்தகிரி பகுதியில் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரிப்பு-கொள்முதல் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலை காரணமாக பசுந்தேயிலை சாகுபடி அதிகரித்து வரும் நிலையில், அதன் கொள்முதல் விலை படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.
24 July 2023 6:00 AM IST
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
24 July 2023 1:00 AM IST
மாவட்ட அளவிலான ' பி ' டிவிஷன் கிரிக்கெட் போட்டி -ஊட்டி கேலக்சி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
மாவட்ட அளவிலான ' பி ' டிவிஷன் கிரிக்கெட் போட்டி -ஊட்டி கேலக்சி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
24 July 2023 12:45 AM IST
முதுமலையில் வனத்துறை வாகனத்தை காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு
முதுமலையில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற வனத்துறை வாகனத்தை காட்டு யானை ஒன்று திடீரென விரட்டியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
24 July 2023 12:30 AM IST
கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் கரடி உலா
கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் கரடி உலா
24 July 2023 12:30 AM IST
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் தொடர் மழையால் மண் சரிவு, மரங்கள் விழுந்தன -போக்குவரத்து பாதிப்பு
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது.
24 July 2023 12:30 AM IST











