புதுக்கோட்டை



வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 11:36 PM IST
நிதி நிறுவன அலுவலகம் பூட்டி `சீல் வைப்பு

நிதி நிறுவன அலுவலகம் பூட்டி `சீல்' வைப்பு

அறந்தாங்கியில் ரூ.20 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன அலுவலகத்தை பூட்டி போலீசார் சீல் வைத்தனர்.
11 Oct 2023 11:34 PM IST
வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்

வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்

வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 Oct 2023 11:26 PM IST
கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் மறியல்

கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் மறியல்

அறந்தாங்கி அருகே வைரிவயல் கண்மாயில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
11 Oct 2023 11:22 PM IST
மாவட்டத்தில் கடையடைப்பு, மறியல்

மாவட்டத்தில் கடையடைப்பு, மறியல்

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடையடைப்பு, மறியல் நடைபெற்றது. 360 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Oct 2023 11:15 PM IST
குளத்தை தூர்வார கோரி பொதுமக்கள் மறியல்

குளத்தை தூர்வார கோரி பொதுமக்கள் மறியல்

குளத்தை தூர்வார கோரி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Oct 2023 12:38 AM IST
புதுக்கோட்டையில் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க இலக்கு

புதுக்கோட்டையில் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க இலக்கு

புதுக்கோட்டையில் 3 இடங்களில் மரகத பூஞ்சோலை அமைக்கப்படுவதாகவும், வனபரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதில் அதிகாரிகள் மாநாட்டில் பாராட்டு கிடைத்ததாகவும் வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
11 Oct 2023 12:36 AM IST
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

இ-சேவை மையத்தில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
11 Oct 2023 12:32 AM IST
வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி திருட்டு

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி திருட்டு

கீரமங்கலத்தில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 Oct 2023 12:30 AM IST
பெண் போலீசிடம் மதுபோதையில் தகராறு செய்த வாலிபர் கைது

பெண் போலீசிடம் மதுபோதையில் தகராறு செய்த வாலிபர் கைது

பெண் போலீசிடம் மதுபோதையில் தகராறு செய்த வாலிபர் கைது செய்தனர்.
11 Oct 2023 12:27 AM IST
வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

கறம்பக்குடியில் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.
11 Oct 2023 12:24 AM IST
மாவட்ட அளவிலான தடகள போட்டி

மாவட்ட அளவிலான தடகள போட்டி

மாவட்ட அளவிலான தடகள போட்டி தொடங்கியது.
11 Oct 2023 12:22 AM IST