புதுக்கோட்டை

சேலம் சிறையில் சாராய ஊறலை கண்டுபிடித்து நடவடிக்கை
சேலம் சிறையில் சாராய ஊறலை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
2 Oct 2023 11:55 PM IST
நாட்டு வெடி வெடித்ததில் பசுமாடு படுகாயம்
புதுக்கோட்டை அருகே நாட்டு வெடி வெடித்ததில் பசு மாடு காயமடைந்தது.
2 Oct 2023 11:52 PM IST
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மறியல்
கந்தர்வகோட்டை அருேக குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 Oct 2023 11:49 PM IST
காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம்
மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியைெயாட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
2 Oct 2023 11:41 PM IST
சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிக்கு குருபூஜை
சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிக்கு குருபூஜை நடைபெற்றது.
2 Oct 2023 11:38 PM IST
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
2 Oct 2023 11:30 PM IST
அரசு பல் மருத்துவக்கல்லூரியை திறக்காமல் இருப்பது ஏன்?
பணிகள் முடிவடைந்தும் புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக்கல்லூரியை திறக்காமல் இருப்பது ஏன்? என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.
2 Oct 2023 11:28 PM IST
பேத்தி இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு
பேத்தி இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் இறந்தார்.
2 Oct 2023 11:22 PM IST
செல்போன் கோபுரம் மீது ஏறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
கறம்பக்குடியில் வரத்து வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Oct 2023 11:19 PM IST
அதிவேகமாக ரெயிலை இயக்கிசோதனை ஓட்டம்
திருச்சி-காரைக்குடி வழித்தடத்தில் அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
2 Oct 2023 11:17 PM IST
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
2 Oct 2023 12:07 AM IST










