புதுக்கோட்டை

லாட்டரி சீட்டுகள் விற்ற வாலிபர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2 Oct 2023 12:04 AM IST
நார்த்தாமலையில் பனைவிதை நட்ட இளைஞர்கள்
நார்த்தாமலையில் பனைவிதை இளைஞர்கள் நட்டனர்.
2 Oct 2023 12:02 AM IST
திருமயத்தில் தூய்மை சேவை பணி
திருமயத்தில் தூய்மை சேவை பணியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
1 Oct 2023 11:54 PM IST
குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.2,195 கோடியில் திட்டப்பணிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.2,195 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
1 Oct 2023 11:50 PM IST
தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்
திருமயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகளில் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
1 Oct 2023 11:47 PM IST
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
1 Oct 2023 11:41 PM IST
தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை
கந்தர்வகோட்டையில் தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
1 Oct 2023 11:37 PM IST
80 வயதை கடந்த மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு
முதியோர் தினத்தை முன்னிட்டு 80 வயதை கடந்த மூத்த வாக்காளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
1 Oct 2023 11:34 PM IST
மாட்டு வண்டி எல்கை பந்தயம்
அறந்தாங்கியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
1 Oct 2023 11:24 PM IST
டிரைவர் கத்தியால் குத்தி படுகொலை
மது போதையில் ஏற்பட்ட தகராறில் டிரைவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
1 Oct 2023 11:21 PM IST
தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் காத்திருப்பு போராட்டம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Oct 2023 12:09 AM IST










