புதுக்கோட்டை

எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம்110 கிலோ மீட்டராக அதிகரிப்பு
புதுக்கோட்டை வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் 110 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை (திங்கட்கிழமை) சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Sept 2023 11:57 PM IST
இளம்பெண்ணை கர்ப்பமாக்கியவர் சிறையில் அடைப்பு
இளம்பெண்ணை கர்ப்பமாக்கியவர் சிறையில் அடைப்பட்டார்.
30 Sept 2023 11:50 PM IST
வேங்கைவயல் வழக்கு விசாரணை
வேங்கைவயல் வழக்கு விசாரணை 3-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
30 Sept 2023 11:46 PM IST
ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிடும் போராட்டம் தள்ளிவைப்பு
போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிடும் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
30 Sept 2023 11:32 PM IST
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Sept 2023 11:29 PM IST
பட்டுக்கூடு கொள்முதல் விலை உயர்வு
பண்டிகை காலத்தையொட்டி பட்டுக்கூடு கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.550-க்கு விற்பனையாகிறது.
30 Sept 2023 11:27 PM IST
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் இடம் மாறுகிறது?
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தை இடம் மாற்ற அதிகாரிகள் முடிவு செய்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Sept 2023 11:23 PM IST
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
30 Sept 2023 11:19 PM IST
டிரான்ஸ்பார்மரில் ஏறி அமர்ந்த வாலிபரால் பரபரப்பு
புதுக்கோட்டையில் டிரான்ஸ்பார்மரில் ஏறி அமர்ந்திருந்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
30 Sept 2023 10:58 PM IST
லாரி, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; வியாபாரி பலி
புதுக்கோட்டை அருகே லாரி, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் வியாபாரி பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.
30 Sept 2023 10:54 PM IST











