ராமநாதபுரம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
8 July 2023 12:15 AM IST
மின்வாரிய அலுவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
திருவாடானை பகுதியில் மின்திருட்டு, முறைகேடில் ஈடுபட்ட மின்வாரிய அலுவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
8 July 2023 12:15 AM IST
தற்கொலை செய்த டி.ஐ.ஜி.க்கு அஞ்சலி
தற்கொலை செய்த டி.ஐ.ஜி.க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
8 July 2023 12:15 AM IST
பாதுகாப்புக்கு ரோந்து வாகனம் துணையாக வரும்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்காக பெண்கள் தனியாக செல்ல அச்சப்பட வேண்டாம் எனவும், போன் செய்தால் பாதுகாப்புக்கு ரோந்து வாகனம் துணையாக வரும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்துள்ளார்.
8 July 2023 12:15 AM IST
பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம்
பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது.
8 July 2023 12:15 AM IST
குவைத்தில் இறந்தவரின் உடலை சொந்த ஊர் கொண்டுவரக்கோரி மனு
குவைத்தில் இறந்தவரின் உடலை சொந்த ஊர் கொண்டுவரக்கோரி மனு அளிக்கப்பட்டது.
8 July 2023 12:15 AM IST
வாரச்சந்தையை மூடுவதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ராமநாதபுரம் வாரச்சந்தைக்கு மாற்று இடம் ஒதுக்கி தராமல் வாரச்சந்தையை மூடுவதை கண்டித்து வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
8 July 2023 12:15 AM IST
மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
8 July 2023 12:15 AM IST
இலங்கை மன்னார் பகுதியில் கரை ஒதுங்கிய சரக்கு கப்பலால் பரபரப்பு
இலங்கை மன்னார் பகுதியில் கரை ஒதுங்கிய சரக்கு கப்பலால் பரபரப்பு ஏற்பட்டது.
8 July 2023 12:15 AM IST
கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்தநவக்கிரக கற்கள்
தேவிபட்டினம் பகுதியில் கடல் உள்வாங்கியதால் நவக்கிரக கற்களும் வெளியே தெரிந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
7 July 2023 12:15 AM IST











