ராணிப்பேட்டை

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
அரக்கோணத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரிஷ் அசோக் யாதவ் தொடங்கி வைத்தார்.
26 Jun 2023 7:02 PM IST
போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராணிப்பேட்டையில் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்.
26 Jun 2023 6:59 PM IST
கோவில் விழா ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதல்
உளியநல்லூர் கிராமத்தில் கோவில் விழா ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதி கொண்டனர்
25 Jun 2023 10:58 PM IST
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்கள் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்
25 Jun 2023 10:55 PM IST
விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
ஆற்காட்டில் விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்
25 Jun 2023 10:52 PM IST
மதுவிற்ற 2 பெண்கள் கைது
அரக்கோணம் அருகே மதுவிற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
25 Jun 2023 10:48 PM IST
மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
அரக்கோணம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
25 Jun 2023 10:46 PM IST
ஒருவரை ஒருவர் தாக்குதல் - 2 பேர் கைது
காவேரிப்பாக்கம் அருகே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
25 Jun 2023 10:45 PM IST
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ராணிப்பேட்டையில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
25 Jun 2023 10:43 PM IST
பிரதமர் மோடி தமிழ்மொழியின் மீது மிகுந்த பற்று வைத்துள்ளார்
பிரதமர் மோடி தமிழ்மொழியின் மீது மிகுந்த பற்று வைத்துள்ளார் என்று இசையமைப்பாளர் தினா பேசினார்
25 Jun 2023 10:40 PM IST
தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும்
தமிழகத்தில் புதியதாக 4 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்
25 Jun 2023 10:37 PM IST
விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
நெமிலி வட்டாரத்தில் விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
25 Jun 2023 5:49 PM IST









